Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவுடன் இணையும் அண்ணா திராவிடர் கழகம்…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியே இரண்டாகி நிற்கிறது.கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சையில் நாளை மறுநாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சரோடு தோளோடு தோள் கை போட்டு பேசிய திவாகரன்…அதிர்ச்சியில் அதிமுக ….!!!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளம் ஆள்காட்டியம்மன் கோவிலில் நேற்று காலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் தர்மபுரம் ஆதினம் வருகை தந்து நேற்று முன்தினம் அருள் வழங்கினார். இதனை அடுத்து நேற்று நடந்த அரசியல் நிகழ்வில் பங்கேற்க முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சசிகலாவின் சகோதரர் திவாகரன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் வருகை புரிந்தனர். இந்நிலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் போது  சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் முன்னாள் உணவுத்துறை […]

Categories

Tech |