பாகிஸ்தான் நிதி மந்திரி முஃப்தாஸ் இஸ்மாயில் அந்த நாட்டின் செய்தி நிறுவனத்திற்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது, பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும்படி சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாய், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. மேலும் இலங்கையும் இதே போல தான் மக்களுக்கு மானியம் வழங்கி உள்ளது. ஆனால் தற்போது இலங்கை திவாலாகி விட்டது பெட்ரோல் மின்சார விலையை உயர்த்தவில்லை […]
Tag: திவால்
தற்போது பொதுமக்கள் பல்வேறு சிம் கார்டுகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம்கார்டு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகிறது. இவ்வாறு பல சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள சிம் கார்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடன் சுமையால் திண்டாடி வரும் வோடாபோன் ஐடியா நிறுவனம் திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நிறுவனம் திவால் ஆனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் […]
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் மீண்டும் உலகச் செய்திகளில் ட்விட்டர் மூலம் இடம் பிடித்துள்ளார். உலகச் செய்திகளில் இடம் பிடித்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டரில் கொரோனா பாதிப்பால் பொருளாதாரச் சிக்கலில் இருப்பதால் திவாலாக உள்ள சில கார் நிறுவனங்களை கலாய்த்திருக்கிறார். மேலும் அவர் செய்த ட்விடுக்கு போர்ட் கார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிம் ஃபேர்லே ஒரே வார்த்தையில் ரிப்ளை அளித்துள்ளார். அமெரிக்கா கார் நிறுவனத்தில் திவாலாகாத […]
கர்நாடக அரசு 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதாகவும் முதலமைச்சர் திரு எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு திவாலாகி விட்டதாகவும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திரு சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகாவின் முன்னாள் முதல் அமைச்சருமான திரு சித்தராமையா கொரோனா சூழலிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் முதலமைச்சர் எடியூரப்பா அரசு 2000 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் […]
50 மில்லியன் பவுண்ட் செலவு செய்து மகளின் திருமணத்தை நடத்திய செல்வந்தர் தற்போது திவால் ஆகியுள்ளார் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலுக்கு 130 மில்லியன் பவுண்ட்கள் கடன் ஏற்பட்டு அவர் திவாலானதாக தெரியவந்துள்ளது. போஸ்னியா நாட்டில் மிகப்பெரிய குற்றத்தில் தொடர்பு இருந்ததாக கூறி அவர் அதில் தொடர்ந்தே பணத்தை இழந்து திவாலானதாக கூறப்படுகின்றது. பிரமோத் மிட்டலின் சகோதரரான லக்ஷ்மி மிட்டல் பிரிட்டனின் பத்தொன்பதாவது செல்வந்தர். ஆனால் அவர் தனது சகோதரர் பிரமோத் மிட்டலை ஏற்பட்டிருக்கும் […]