Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க…. பிரபல துணை நடிகை கண்ணீர் Video…!!!!

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு என்ற பகுதியிள் வசிப்பவர் திவ்யபாரதி. இவர் துணை நடிகையாக அறிமுகம் ஆகி உள்ளார். இவர் சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராகவும் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷூட்டிங்கிற்கு வந்த தன்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்னதாக பிரபல துணை நடிகை திவ்யபாரதி கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார். அதில், “பகலவன் என்பவர் அவருடைய யூடியூப் சேனலில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் ஒப்பந்தம் போட்டார். அதன்பின், அவர் எனக்கு செக்ஸ் டார்ச்சர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளசுகளை கவரும் புகைப்படத்தை வெளியிட்ட திவ்யபாரதி”… இணையத்தில் செம வைரல்….!!!

நடிகை திவ்யபாரதி இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மனதை கவர்ந்த திரைப்படம் பேச்சுலர். இப்படத்தில் ஹீரோவாக ஜி.வி பிரகாஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார். முதல் படத்திலேயே துணிச்சாலான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் லிவ்விங் டுகெதர் முறை மையமாகக் கொண்டுள்ளது. தற்போது மதில் மேல் காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அஞ்சனா இயக்கி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் திவ்யபாரதி அவ்வப்போது தனது […]

Categories

Tech |