தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திவ்யா கணேஷ். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி மற்றும் செல்லம்மா போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது செல்லம்மா தொடரில் இருந்து நடிகை திவ்யா கணேஷ் திடீரென விலகியுள்ளார். நடிகை திவ்யா சீரியலில் இருந்து தன்னுடைய சொந்த காரணத்திற்காக விலகினார் என்று கூறப்பட்டது. ஆனால் நடிகை திவ்யா கணேஷ் அது உண்மையில்லை என்றும் மறுப்பு தெரிவித்ததோடு தான் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என்ற உண்மை […]
Tag: திவ்யா கணேஷ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி, செல்லம்மா போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் திவ்யா கணேஷ். இந்நிலையில் திடீரென்று இவர் செல்லம்மா சீரியலில் இருந்து விலகினார். இதனால் திவ்யா கணேஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலை விட்டு விலகினார் எனவும் அந்த சீரியலின் நாயகன் அர்னவ் தான் காரணம் எனவும் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் சிலர் டிஆர்பி குறைந்ததால் தான் அவர் விலகிவிட்டார் என கருத்துகள் எழுந்தது. இந்த நிலையில் சீரியலை விட்டு […]
நடிகை திவ்யா கணேஷின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் நடிகை திவ்யா கணேஷ். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தொடர் தான் இவரை பிரபலமடைய செய்தது. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் மாடலிங்கிலும் கலக்கி வருகின்றார். மாடலாக அறியப்படும் திவ்யா கணேஷ் மஞ்சள் நிற மாடல் உடையில் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது […]