தொகுப்பாளினி டிடி யின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் செல்லும். இதனால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வித்தியாசமான வெள்ளை […]
Tag: திவ்ய தர்ஷினி
ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக இருபவர் திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.மேலும் இவர் துருவ நட்சத்திரம், பா.பாண்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவரின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் […]
பிரபல தொகுப்பாளினியான DDயின் அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் சினிமாவுக்கு வந்த ஆரம்பகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். அதன்பிறகு பட வாய்ப்பு கிடைக்காததால் தொகுப்பாளராக மாறினார். விஜய் டிவியில் பணியாற்றும் அனைத்து தொகுப்பாளர்களைக் காட்டிலும் இவருக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. இவரின் துறுதுறு பேச்சும், வியக்க வைக்கும் நடிப்பும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் […]