Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : 3000 கைதிகளை விடுவிக்கும் திஹார் …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட திஹார் சிறையில் இன்று ஒத்திகை; நாளை மறுநாள் தூக்கு?

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற 20ம் தேதி […]

Categories

Tech |