Categories
சினிமா

OSCAR : நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரும் கவுரவம்…. செம wow…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

ஆஸ்கார் விருது வழங்கும் ‘ தி அகாதமி’ அமைப்பு அதன் உறுப்பினராக மாற நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 95வது ஆஸ்கார் விருதில் வாக்கு செலுத்தும் உரிமையை அவர் பெற்றுள்ளார். ஜெய் பீம் மற்றும் சூரரை போற்று ஆகிய படங்களின் மூலம் ஆஸ்கார் விருதுக்கான கதவுகளை தட்டிய சூர்யாவுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது. இதன் மூலம் “தி அகாதமி” அமைப்பின் உறுப்பினரான முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Categories

Tech |