Categories
உலக செய்திகள்

தெருக்களில் வசிப்போருக்கு வீடு கொடுக்கும் அமைப்பு…. விடுமுறை நாட்களைத் தியாகம் செய்யும் பணியாளர்கள்…!

பிரான்சில் வீடின்றி தெருக்களில் வசிப்பவர்களுக்கு உதவிட செல்வந்தர் ஒருவர் புதிய ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். பிரான்ஸில் லியோன் என்ற நகரில் இருக்கும் செல்வந்தரான அலைன் மேரியஸ் என்பவர் வீடின்றி இருப்பவர்களுக்கு உதவிட “தி கம்பெனி ஆப் பாசிபிலிட்டிஸ்” என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் வீடு இல்லாமல் தெருக்களில் வசிப்பவர்களுக்கு சிறிய அளவில் எல்லா வசதிகளுடன் கூடிய வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இதற்காக இந்த அமைப்பில் இருக்கும் பிரான்ஸ் பணியாளர்கள் தங்களது விடுமுறை நாட்களில் வேலை செய்து […]

Categories

Tech |