Categories
சினிமா தமிழ் சினிமா

“தி கிரே மேன் 2-ஆம் பாகத்திலும் நடிக்கும் தனுஷ்”…. வைரலாகும் ட்விட்டர் பதிவு….!!!!!!

தி கிரே மேன் 2 ஆம் பாகத்தில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்த ஐஸ்வர்யா”…. உருகும் நெட்டிசன்கள்…!!!!

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஐஸ்வர்யா கோவிலுக்கு சென்றதை பார்த்த நெட்டிசன்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா. இவரும் நடிகர் தனுஷும் சென்ற 2004 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார்கள். இதன் பின்னர் இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் நடிகர் தனுஷ் தி கிரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான “தி கிரே மேன்”…. தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து….!!!!

ரூஸோ சகோதரர்களின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் குறித்து ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹே என் கோலி சோடாவே’… லைக்குகளை குவிக்கும் தனுஷ் புகைப்படம்…!!!

நடிகர் தனுஷ் அமெரிக்காவில் கோலிசோடா குடிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர. மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு… தனுஷ் எப்போது சென்னை திரும்புவார்?…!!!

நடிகர் தனுஷ் நடித்து வந்த ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

தனுஷின் ஹாலிவுட் படத்தில் இணைந்த இந்திய நடிகை…. வெளியான தகவல்…!!!

தனுஷின் ஹாலிவுட் படத்தில் இந்திய நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்ணன் பட வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.  ‘தி கிரே மேன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தினை அந்தோணி, ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இணைந்த மற்றொரு இந்திய நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மராட்டிய நடிகையான ஐஸ்வர்யா சோனார் இப்படத்தில் நடிக்க தேர்வாகி உள்ளார். அடிசன் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… தனுஷின் ‘தி கிரே மேன்’ சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் தனுஷின் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் தனுஷ் D43, ஆயிரத்தில் ஒருவன் 2, நானே வருவேன் உள்ளிட்ட ஏராளமான […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் மூவி…. இதோ வந்திருச்சு அப்டேட்…!!

முன்னணி நடிகர் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக தனுஷ் கடந்த மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார். “தி கிரே மேன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். மேலும் இப்படத்தில் பிரபல நடிகர்களான கிறிஸ் ஈவான்ஸ், லா லா […]

Categories

Tech |