தி.நகர் ஸ்கைவாக் திட்டப் பணிகள் 90% முடிவடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விஷயங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் தி.நகர் ஸ்கைவாக் பாலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கபட்டதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் தினம்தோறும் மூச்சு திணறும் அளவிற்கு வாகன நெரிசல்களும், மக்கள் கூட்டமும் நிறைந்து காணப்படும் பகுதி தி.நகர். அதிலும் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் உள்ளே சென்று விட்டாலே எப்போது வெளியே வருவோம் […]
Tag: தி. நகர்
சென்னை தி நகரில் மட்டும் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது கவுன்சிலர்கள், வார்டு பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க அவர்களின் கேள்விக்கு மேற்பிரியா […]
சென்னை தி. நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தி நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். விஜயராகவா சாலை, ஜி என் சாலையில் […]
13 வருடம் கழித்து தி நகருக்குச் சென்ற வசந்தபாலன் மனதில் ஏற்பட்ட உணர்வுகளை பகிர்ந்துள்ளார். பிரபல இயக்குனர் வசந்தபாலனின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடித்தெரு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தி நகரில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டும் படமாக இது இருந்தது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய வசந்தபாலன் தற்போது இயக்கும் புதிய படத்திற்காக ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காக 13 வருடம் கழித்து தி […]
சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலா தேவஸ்தானத்தில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களின் சகா ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து 31,667 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னை […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸால் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் […]