Categories
சினிமா தமிழ் சினிமா

சக நடிகைகளின் படங்கள் தோல்வி…. நம்பிக்கையுடன் ஓடிடியில் வெளியாகும் சமந்தாவின் வெப் தொடர்….!!!

நடிகை சமந்தாவின் வெப் தொடர் ஓடிடியில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனாவால் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அந்த வகையில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள்வந்தாள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரும் எதிர்பார்த்தபடி வரவில்லை. தற்போது தமன்னாவின் 11 […]

Categories

Tech |