‘தி பேமிலி மேன் 2’ படத்திற்கு சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இவரும் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். சமந்தா விவாகரத்துக்குப் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், இவர் ”தி பேமிலி மேன் 2” என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக […]
Tag: தி பேமிலி மேன் -2
சமந்தாவின் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் தற்போது “தி பேமிலி மேன் 2” எனும் வெப் தொடர் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரைலர் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் பலர் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவும் இத்தொடரை தடை செய்ய […]
சமந்தாவின் வெப் தொடருக்கு எழுந்துள்ள சர்ச்சைக்கு அவர் பதில் அளிக்காதது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘தி பேமிலி மேன் 2’. இத்தொடர் வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இத்தொடரின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் தமிழர்களை […]
பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் ‘தி பேமிலி மேன்-2’ என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் […]
பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் தி ஃபேமிலி மேன்-2 என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, கிஷோர் குமார் […]
நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . இதனிடையே நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன்-2 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்தியாவிலேயே புகழ் பெற்ற ஃபேமிலி […]