Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் கவனத்திற்கு…! குப்பையை பணமாக மாற்றலாம்…. இதோ அசத்தலான திட்டம்…!!!!

நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் விதமாக திருச்சி மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் உபயோகமற்று கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு, அலுமினியம் ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒருமுறை விலை கொடுத்து வாங்கும் “தி மணி பின்” என்ற திட்டத்தை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலமாக சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யப்பட்டு பணமாக்கப்படுகிறது. இதன் மூலமாக நகரின் குடிநீர் […]

Categories

Tech |