நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க கடந்த 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவை பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்த உடனேயே அரசு ஊழியர்கள் அனைவரும் ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் […]
Tag: தி.மு.க
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி, 6ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: என்னுடைய தொழில் விவசாயம். அதைத்தான் நான் சொல்லி வருகிறேன். ஆனால், அதனை ஸ்டாலின் மாற்றிச் சொல்கிறார். ஸ்டாலின் வேண்டுமென்றே அரசை குறை கூறி வருகிறார். விவசாயிகள், விவசாய தொழிலாளிகள் ஆகியோர் பஞ்சத்தைப் போக்க கூடியவர்கள். விவசாய தொழில் பிரதான தொழில். அது வளர வேண்டும் என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். வறட்சியாலும், மழையாலும் விவசாயிகள் […]
தமிழக மக்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள் எனவும், பாஜகவின் பினாமி ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது எனவும் எம்பி கனிமொழி கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்பி கனிமொழி 3 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, வெற்றிநடை போடும் தமிழகம் என மக்களுடைய வரிப் பணத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எதில் வெற்றி நடைபோடுகிறது என தெரியவில்லை. தமிழகத்தில் வேலை வாய்ப்பும் இல்லை, முதலீடுகளும் வரவில்லை, முதியோர் […]
தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கே தெரியும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்துள்ளார். கோவை ஆஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நாடு போற்றும் பல நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார். ஆஇஅதிமுக-வின் சாதனைகளை மக்களிடம் தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறிய அமைச்சர் தமிழக அரசை […]
ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் திமுகவினர் நாடகம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி என அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து பேசிய டி.கே.எஸ். இளங்கோவன் எதிர்க்கட்சிகளின் செயல்களை பாராட்ட வேண்டாம், இப்படி குற்றம் சாட்டலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. செயல் திட்டங்களை வரவேற்க வேண்டும். சிக்கலான சூழ்நிலையில் அரசு செய்ய வேண்டிய பணிகளை எதிர்க்கட்சி மேற்கொள்கிறது செயல்படுகிறதே என்று எங்களுக்கு மகிழ்ச்சி தான் என கூறியுள்ளார். அரசு […]
தன்னார்வலர்கள் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட […]