Categories
மாநில செய்திகள்

முதல் முறையாக!…. தி.மு.க இளைஞரணி மன்றம் திறந்த கிராம மக்கள்…. எதற்காக தெரியுமா?….!!!!!

தி.மு.க-வின் கொள்கைகள் மற்றும் வரலாறு கடைக்கோடி கிராமங்கள் வரை இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும், தலைமைக்கும் தொண்டனுக்கும் இடைவெளியே இருக்ககூடாது எனவும் அதை நிரப்பி வருவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பாரம்பரியம்மிக்க ஒரு கட்சியின் நேர்மையான தலைவராக ஸ்டாலினின் லட்சியத்தை நோக்கிய பயணம் அதுவாகும். அதை செயல்படுத்த தி.மு.க தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. திமுகவின் கொள்கைகள் மற்றும் வரலாற்றைத் தமிழகம் முழுதும் எடுத்துரைக்கும் பணியில் அந்த கட்சியின் இளைஞர் அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. […]

Categories

Tech |