Categories
மாநில செய்திகள்

தி.மு.க முப்பெரும் விழா…. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது “செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்துவிடும். இது நமக்கான மாதம் ஆகும். திராவிடர்க்குரிய மகத்தான மாதம் என்ற எண்ணம் நம் உணர்வெங்கும் ஊற்றெடுத்து ஓடும். ஈரோட்டுப் பூகம்பம்-பகுத்து அறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மாதம், செப்டம்பர் மாதம் தான். அவருடைய லட்சியப்படையின் இணையற்ற தளபதியாக இயங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம் தான். பேரறிஞர் […]

Categories

Tech |