Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தி.மு.க வட்ட செயலாளர் கொலை வழக்கு” விசாரணையில் திடீர் திருப்பம்…. 14 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

வட்ட செயலாளர் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வட்டச் செயலாளராக இருந்துள்ளார். இவர் கடந்த 1-ம் தேதி மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்த விசாரணையின் போது விக்ரவாண்டி அருகே தனிப்படை காவல்துறையினரால் சஞ்சய், விக்னேஷ், கிஷோர், புவனேஸ்வர், விக்னேஷ் ஆகிய 5 […]

Categories

Tech |