தி.மு.க கட்சி 18 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மயிலம் பகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இது தவிர மீதமுள்ள 50 பேரூராட்சிகளிலும் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 18 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அகத்தீஸ்வரம் பகுதியில் தலைவராக திமுகவைச் சேர்ந்த அன்பரசி என்பவரும், துணைத் தலைவராக அ.தி.மு.க வைச் சேர்ந்த சரோஜா […]
Tag: தி .மு .க வெற்றி
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமையை தி.மு.க. வை சேர்ந்த பெண் வேட்பாளர் பெற்றுள்ளார். சென்னை மாநகராட்சியில் கடந்த 21-ம் தேதி 200 வார்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வினர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கொளத்தூர் பகுதியில் 67-வது வார்டில் தி.மு.க சார்பில் தாவூத்பீ என்ற பெண் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கட்சியின் வேட்பாளரை விட 11,340 ஓட்டுகள் […]
திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க வினர் கைப்பற்றியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் 15 பிரிவுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் 55 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தேர்தல் முடிவடைந்த பிறகு திருவெண்ணைநல்லூரில் இருக்கும் காந்தி நினைவு பள்ளியில் வைத்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. இதில் தி.மு.க கட்சியினர் பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்று திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியுள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியாக மாற்றப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதன் முறையாக தி.மு.க இந்தப் […]
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது . தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடந்து முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் உள்ளது. இதனையடுத்து 210 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் தி.மு.க கட்சி 130 வார்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. 33-வார்டுகளையும், பா.ம.க 6-வார்டுகளையும், காங்கிரஸ் 5-வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 1-வார்டையும். தே.மு.தி.க 1-வார்டிலும், அ.ம.மு.க 1-வார்டிலும் வெற்றி […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகும் தி.மு.க விற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு பின்பு திமுக ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிறார். இதனைத்தொடர்ந்து பலரும் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்கார் நாயகனான, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன் ட்விட்டர் பக்கத்தில் தி.மு.கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு […]
தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு மக்களே முடிவு செய்துவிட்டார்கள் என்று கனிமொழி கூறியுள்ளார். தர்மபுரியில் தி.மு.க சார்பில் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ தலைமையில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க சார்பில் பிரச்சாரம் செய்ய மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியது, விவசாயிகள் எதிர்க்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆதரித்துள்ளனர். எடப்பாடி […]