Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன வேணா சொல்லிக்கோங்க” அண்ணாச்சிக்கு எண்டே கிடையாது…. தி லெஜென்டால் கிடைத்த லாபம்….!!!!

தி லெஜன்ட் திரைப்படம் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் தயாரித்து ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தி லெஜன்ட். இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் உலகெங்கிலும் ரூபாய் 45 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ஜேடி ஜெர்ரி இயக்கிய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த தி லெஜன்ட் திரைப்படம் சாட்டிலைட் மற்றும் ஓடிடியில் அதிக விலைக்கு […]

Categories
சினிமா

“தி லெஜண்ட்” திரைப்படம்…. புது பாடலை வெளியிட்ட படக்குழு…. வைரல்….!!!!

லெஜண்ட் சரவணன் முதன் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் தி லெஜண்ட். இந்த படத்தின் வாயிலாக ஊர்வசிரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற 5 மொழிகளில் மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா! சூப்பர்…. தி லெஜண்ட் படத்தின் வெளிநாட்டு உரிமை…. யார் கைப்பற்றியிருக்கிறார் தெரியுமா…?

தி லெஜன்ட் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் தி லெஜன்ட். இந்தப் படத்தில் ஊர்வசி ரவுத்தலா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வருகிற ஜூலை […]

Categories
சினிமா

தி லெஜன்ட் படத்தின் வெளியிடு உரிமை…. யார் பெற்றுள்ளார் தெரியுமா?….. வெளியான தகவல்…..!!!!

பிரபல நிறுவனங்கள் நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரித்து வருகின்றன. ஆனால் சரவணா ஸ்டோர் தொடர்பான விளம்பரங்களில் லெஜன்ட் சரவணா தானே நடித்து பிரபலமானவர். இவர் தற்போது முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகம் ஆகும் திரைப்படம்”தி லெஜெண்ட்” . இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகம் ஆகிறார். இந்த திரைப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சரவணன் அருள் நடிக்கும் “தி லெஜண்ட்”…. கேன்ஸ் விழாவில் வெளியிடயுள்ள படத்தின் போஸ்டர்….!!!!!

சரவணன் அருள் நடிக்கும் “தி லெஜண்ட்” திரைப்படத்தின் போஸ்டரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடயுள்ளனர். பிரான்சில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது தொடங்கியிருக்கின்றது. இத்திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றிருக்கின்றார்கள். விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய பிரபலங்களான அக்ஷய் குமார், சேகர் கபூர், நவாசுதீன் சித்திக், கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், பா.ரஞ்சித், தீபிகாபடுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர்.ரகுமான், ரிக்கி கெஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது நம்ம ஜெலண்ட் தானா…. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!!!

சரவணா ஸ்டோர்ஸ் சரவணனின்   ‘தி லெஜண்ட்’ படத்தின் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தின் பிரபல நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸின்  உரிமையாளரான சரவணன்  ‘தி லெஜண்ட்’  என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருக்கிறார். ஜேடி மற்றும் ஜெர்ரி போன்றோர் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கின்றனர். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என மொத்தம் […]

Categories

Tech |