விமானம் காட்டுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் விமானப்படையை சேர்ந்த விமானம் ஒன்று இரண்டு ராணுவ விமானிகள் மற்றும் நான்கு பொதுமக்களுடன் புறப்பட்டு சென்றுள்ளது. மேலும் விமானமானது அமேசான் காடுகளின் வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக விபத்து நடந்தது குறித்து பெனி பிராந்திய பகுதியை சேர்ந்த […]
Tag: தி விபத்து
மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ருமேனியாவில் தென் கிழக்கு பகுதியில் உள்ள கான்ஸ்டென்டா நகரில் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு கொரோனா உட்பட மற்ற நோயாளிகள் 113 பேர் சிகிச்சை […]
ராணுவ விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் லேக் ஒர்க் நகரிலிருந்து ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. இந்த விமானமானது நடுவானில் பரந்து கொண்டிருக்கும்போது. திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது. குறிப்பாக அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சிக்காக ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தீப்பிடித்தது கண்டவுடன் விமானத்தில் இருந்து வெளியே குதித்துள்ளனர். மேலும் அவர்கள் இருவருக்கும் குதித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து […]