Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கியாஸ் நிரப்பும்போது திடீரென தீப்பிடித்த கார்… பெரும் பரபரப்பு.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பொள்ளாச்சி உடுமலை சாலையை சேர்ந்த டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் உள்ள ஒரு கேஸ் விற்பனை நிலையத்தில் தனது காருக்கு கேஸ் நிரப்ப வந்துள்ளார். அங்கு அவரது காருக்கு ஊழியர்கள் கேஸ் நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக தீ  கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்துள்ளனர். இந்நிலையில் கார் […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமாபாத்தில் வணிக வளாகத்தில் திடீர் பயங்கர தீ விபத்து… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

இஸ்லாமாபாத்தில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டாரஸ் மாலில் மூன்றாவது அடுக்கு மாடியில் இன்று ஒரு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மேல் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் உட்பட மற்ற தளங்களில் தீ பரவியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் உயிரிழப்புகள் பற்றி உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவின் ஏவுகணை சோதனை… “சொந்த நாட்டிற்கு உள்ளே விழுந்து வெடிப்பு”… பெரும் பரபரப்பு…!!!!

வடகொரியா அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தி உலக நாடுகளை எப்போதும் பரபரப்பாகவே வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில்  வடகொரியா நேற்று அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட ஏவுகணையை சோதனை செய்து இருக்கின்றது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பானின் வான் பரப்பை கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்திருக்கின்றது மேலும் இந்த ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

ஜபோரிஜியா நகரில் ரஷ்ய படைகளின் தாக்குதல்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு… பெரும் சோகம்…!!!!!!

உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் ஜபோரிஜியா நகரில் நேற்று ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 28 பேர் காயமடைந்து இருக்கின்றனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  இந்த சூழலில் ஜப்போரீஜியா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 85க்கும் அதிகமான காயமடைந்திருக்கின்றனர் என கூறியுள்ளார். இது […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பிரபல ஹோட்டலில் திடீரென எரிந்த தீ… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

சுவிட்சர்லாந்தில் கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. Vaud மாகாணத்தில் அமைந்திருக்கின்ற பணிசறுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த அந்த ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு தீப்பற்றி உள்ளது. அந்த ஹோட்டல் மிகவும் உயரமான மற்றும் வாகன போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டு இருப்பதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர் ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து தான் அவர்களால் […]

Categories
பல்சுவை

வாகன விபத்தில் சிக்கிய நபர் மீது பற்றி எரிந்த தீ…. உயிர் பிழைத்தது எப்படி?…. வெளியான திக் திக் வீடியோ…. வைரல்….!!!

இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட ஒரு நபர் வளைவு ஒன்றில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்து விபத்தில் சிக்கியதோடு, நொடியில் தீப்பற்றியும் எரிந்துள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் வாகனங்கள் அளவுக்கு அதிகமாக பெருகி இருக்கிறது. அதிவேகமாக வாகனத்தை ஓட்டாமல் கவனமாக செல்லவேண்டும் என எத்தனை விழிப்புணர்வு கொடுத்து வந்தாலும் அதையெல்லாம் மக்கள் அவ்வளவாக காதில் வாங்கிக்கொள்வதில்லை. அதிலும் குறிப்பாக வாகன ஓட்டிகள் வளைவுகளில் வளையும்போது வேகமாக செல்லக்கூடாது என கூறினாலும் பலர் அதனை கண்டு கொள்ளாமல் வேகமாகவே செல்கின்றனர். இந்நிலையில் […]

Categories
பல்சுவை

கிச்சனில் திடீர்னு பிடித்த தீ…. அடிச்சி பிடிச்சி ஓடிய கணவர்…. செருப்பை கழட்டிய மனைவி…. சிரிக்க வைக்கும் காணொளி….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் பல்வேறு விதமான நகைச்சுவை காட்சிகள் வெளிவந்து மக்களை சிரிக்க வைக்கும் வண்ணம் உள்ளது. பொதுவாக ஒரு இடத்தில் அசம்பாவிதம் நடக்கிறது என்றால் அந்த இடத்தில் நிற்கும் ஒருவர் அவரை காப்பாற்ற நினைப்பார். ஆனால் அதற்கு மாறாக ஒருவர் தன்னை முதலில் காப்பாற்றிக்கொள்ள ஓடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பெண் ஒருவர் சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னர் பின்னால் கணவர் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இதுதான் காரணம்” …. திடீரென தீப்பிடித்த நகராட்சிக்கு சொந்தமான கடை….. பெரும் பரபரப்பு….!!!!!

நகராட்சிக்கு சொந்தமான கடை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான  வணிக வளாகம் ஒன்று உள்ளது . இந்த வளாகத்தில் 30-க்கும்  மேற்பட்ட கடைகள் உள்ளது. ஆனால் சமீபத்தில் வாடகை உயர்த்தப்பட்டதால் அனைத்து கடைகளும் காலியாக உள்ளது. இதனால் சிலர் அங்கு வந்து  சீட்டு விளையாடிவிட்டு செல்கின்றனர். இதனால் அனைத்து கடைகளும் குப்பை மயமாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மேல் பகுதியில் அமைந்துள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பிடித்த சேமிப்பு கிடங்கு….. ஊழியர்கள் அளித்த தகவல்…. ஆய்வு செய்யும் அதிகாரிகள்….!!!!!

நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை புறவழி சாலையில் நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது.   இந்த சேமிப்பு கிடங்கில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்த 8 ஆயிரத்து 300 டன் நெல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நெல் மூட்டைகளை  பூச்சிகள் தாக்காமல் இருக்க அலுமினிய பாஸ்பேட் ரசாயனம்  வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. திடீரென கொழுந்து விட்டு எறிந்த வீடுகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2  வீடுகளில் பற்றி எறிந்த  தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாகங்குடி பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர்  வீட்டின் அருகே இவரது நண்பரான வீரையன்  என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிவா, வீரையன் ஆகிய 2 பேரும் குடும்பத்துடன் அருகில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று விட்டனர். இப்போது திடீரென சிவா, வீரையன் ஆகிய 2  பேரின் குடிசை வீடும்  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொளுந்துவிட்டு எரிந்த பேருந்து…. எப்படின்னு தெரியுமா?…. கொள்ளையர்கள் செய்த செயலால் பெரும் பரபரப்பு….!!!!

சென்னை வடபழனி பஸ் நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் பேருந்துக்காக நின்றிருந்த சிவா (41) என்பவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை பறித்துவிட்டு தாம்பரம்  நோக்கி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மேலும் போகும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவுவாயில் அருகில் நின்றிருந்த முகமது இப்ராகிம் (35) என்பவரிடமும் செல்போனை பறித்து விட்டு வேகமாக தப்பிச்சென்றனர். இதையடுத்து மர்ம நபர்கள் தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் வேகமாக சென்ற போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கிடங்கில் தீ விபத்து…. 17 பேரின் நிலை என்ன….? தேடும் பணிகள் தீவிரம்…!!!!!!!

கியூபா நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 80 பேர் காயமடைந்து இருக்கின்றனர். மேலும் 17 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அங்குள்ள மடான்சாஸ் சிட்டி  பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இன்னும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றார்கள். எண்ணெய் கிடங்கில்  ஏற்பட்ட தீயை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கரையானை அழிக்க முயன்ற தந்தை…. உடல் கருகி 7 ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

சென்னை பல்லாவரம் அடுத்த அனகா புத்தூர், காயிதேமில்லத் நகரில்  வருபவர் உசேன்பாட்ஷா (42). இவரது மனைவி ஆயிஷா (35). இந்த தம்பதியினரின் மகள் பாத்திமா(13). இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையில் உசேன்பாட்ஷா தன் மனைவி, மகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இதனால் அடிக்கடி வீட்டில் கரையான் அரிப்பு ஏற்பட்டுவந்தது. சென்ற 31ஆம் தேதி உசேன்பாட்ஷா பெயிண்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்து கரையான்கள் மீது காட்டி அழிக்க முயன்றார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மையத்தில் திடீர் தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

திருமுல்லைவாயில் அடுத்த அண்ணனூல் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை இந்த ஏடிஎம் மையத்தில் திடீரென வெடி சத்தத்துடன் கரும்புகை வெளியேறி இருக்கிறது. உடனடியாக அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரியவந்துள்ளது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு  வீரர்கள் ஏடிஎம் மையத்தில் எரிந்த தீயை உடனடியாக அனைத்து உள்ளனர். முன்னதாக ஏடிஎம் மையத்திற்கு செல்லும் மின் இணைப்பை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கட்டுக்கடங்காத காட்டு தீ…. தீக்கீரையான குடியிருப்புகள்…. பெரும் பரபரப்பு….!!!!!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டு தீயானது கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் காட்டு தீ பரவியதால் குடியிருப்புகள் தீக்கீரையாகியுள்ளது. மேலும் டெக்சாஸ் மாகாணத்தில் ஃபால்ச்  ஸ்ப்ரிங் நகரில் ஏற்பட்டுள்ள காட்டு தீ அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் பரவியுள்ளது. இதனால் குடியிருப்புகள் பற்றி எரிந்து முற்றிலும் சேதுமடைந்துள்ளது. குடியிருப்புகள் கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் வெளியாகி இருக்கின்ற நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள்  தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கொழுந்து விட்டு எரிந்த தொழிற்சாலை…. பொதுமக்கள் அளித்த தகவல்…. 7 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்….!!!!

தொழிற்சாலையில்  பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் 7 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாளையம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த தொழிற்சாலை குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏரியில் மரங்கள் திடீர் தீ”… பெரும் பரபரப்பு…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!!

விருதாச்சலம் அருகே ஏரியில் இருந்த மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதாச்சலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே பள்ளிப்பட்டு ஊராட்சியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று அமைந்திருக்கிறது. இந்த ஏரியில் விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்த விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனால் அந்த பகுதி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு சிறையில் தீ விபத்து….. 49 கைதிகள் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறையில் தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறை முழுவதும் பரவியது. இதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 49 கைதிகள் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த வீடு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் மணிகண்டன்-மலர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சரவண பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பு  குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று இவரது  வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காரில் சென்று கொண்டிருந்த குடும்பம்” திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் இளங்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவி உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து தெற்கு காட்டான் சாலை பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனைவரும் காரில் இருந்து  இறங்கி விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!….. பற்றி எரிந்த கன்டெய்னர் லாரி …. 1கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்ள்கள் சேதம்….!!!!!!

லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போலிவாக்கம் பகுதியில் பொருட்களை ஆன்லைன்  மூலம் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையில் லாரி  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை பார்த்த லாரி ஓட்டுனர் லாரியை  அங்கேயே நிறுத்திவிட்டு கீழே குதித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. கொழுந்து விட்டு எரிந்த துணிக்கடை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

துணிக்கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள  கவுரிவாக்கம்  பகுதியில் பஞ்சாபில் இருந்து  கைத்தறித் துணிகள், கைவினை பொருட்கள், பஞ்சு மெத்தைகள், படுக்கைகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் துணி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: குபுகுபுவென எரியும் ராஜபக்சே வீடு….. புகை குண்டுகளை வீசி விரட்டியடித்த போலீஸ்….!!!!

இலங்கையின் குர்ணாகல் பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதேபோல் மெதமுலன பகுதியில் இருக்கும் ராஜபக்சேவின் பூர்வீக வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மேலும் ராஜபக்ஷே இருக்குமிடத்தை போராட்டக்காரர்கள் தேடி அலைந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பி மற்றும் ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள், ஆளும் கட்சி அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தொடர்ந்து தீ வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. பற்றி எரிந்த தைல மரக்காடு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தைல மரக்காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் அரசுக்கு சொந்தமாக தைல  மரக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காடு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர். மேலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…..”திடீரென பற்றி எரிந்த குடோன்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள  பள்ளக்காட்டூர்  பகுதியில் தேங்காய் நார் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இந்த குடோன் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி குடோனில் பற்றி எரிந்த […]

Categories
தேசிய செய்திகள்

சிம்லா: 5 நாட்களாக எரிந்து வரும் காட்டுத் தீ… நாசமாகிய மரங்கள்…..!!!!!

சிம்லாவிலுள்ள தாரா தேவி வனப்பகுதியில் காட்டுத் தீயானது வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டு தீயில் கருகி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்துள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை காட்டில் பிடித்த தீ கொளுந்துவிட்டு எரிந்து வருவதால் அதை அணைப்பதற்கு தீயணைப்புபடையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கடந்த 5 நாட்களாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் விலை மதிப்பற்ற மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகியது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரம் ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் பயங்கரம்!!…. ஓடும் வேனில் பற்றி எரிந்த தீ…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!

வேனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வேன்  தீ பிடிக்க  தொடங்கியுள்ளது.  இதனை பார்த்து சக்திவேல் உடனடியாக வேனை நிறுத்தி விட்டார். இதனையடுத்து வேனில் இருந்த9 பேரும்   கீழே இறங்கியுள்ளனர் இதுகுறித்து பொதுமக்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தன் காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி…. எதற்காக தெரியுமா?…. வெளிவந்த உண்மை…..!!!!!!

சென்னைமதுரவாயல் கிருஷ்ணாநகர் 1-வது தெருவில் வசித்து வரும் சதீஷ்குமார் பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டபோது அதில் ஒரு மர்மநபர் வண்டியின் முன்பின் பக்கமாக பெட்ரோல் நனைத்த துணியால் காரின் நான்கு பக்கமும் துடைத்து பின், காரை தீ வைத்து கொளுத்துவது அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் தெளிவாக பதிவாகியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. தீவிர பணியில் தீயணைப்பு வீரர்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!!

இந்தோனேஷியா ஜாவா தீவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வான் உயரும் அளவிற்கு கரும்புகை வெளியேறி இருக்கிறது. இந்தோனேஷியா சுரபயா நகரில் உள்ள வணிக வளாகத்தில் மேல் மாடியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ மெல்ல மெல்ல வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி 13 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த தைல மரக்காடுகள்” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

தைல மரக்காட்டில் நேற்று  திடீரென தீப்பற்றியுள்ளது . புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக தைல மரக்காடுகள்  உள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென  தைல மரக்காட்டில்  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தைல மரக்காட்டில் திடீரென பற்றிய தீ…. விரைந்து வந்து அணைத்த வீரர்கள்..!!

விராலி மலையில் உள்ள தைல மரக்காட்டில் தீ பிடித்தது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா சமத்துவபுரம் அருகில் ஆம்பூர்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான தைல மரக்காடு ஒன்று இருக்கிறது. இந்த தைல மரக்காட்டில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பதறி போன ஆறுமுகம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த மூங்கில் காடுகள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

மூங்கில் காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  கீழத்திருப்பூந்துருத்தி குடமுருட்டி ஆற்றுப்படுகை பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் கொண்ட மூங்கில் காடுகள் அமைந்துள்ளது. இந்த காடுகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காட்டுக்குள் பரவிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மின்கசிவால் விபத்து” மூன்று வீடுகளுக்கு பரவிய நெருப்பு…. அனைத்தும் எரிந்து நாசம்….!!

சேலத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் வசித்து வருபவர்கள் 48 வயதான ரமேஷ், 28 வயதான நந்தகுமார், 30 வயதான சீனிவாசன். இவர்கள் 3 பேரும் கூலித்தொழில் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் முன் அமர்ந்து குடும்பத்துடன்  பேசிக் கொண்டிருந்தபோது திடீரென நந்தகுமாரின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்த வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

கொலமேற்கு வங்கத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிர்பூம் மாவட்டத்தில் பழிவாங்கும் நோக்கத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக இவ்வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க தொடங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

காலையிலேயே சோகம்….. மரக் கிடங்கில் திடீர் தீ விபத்து…. 11 பேர் பரிதாப பலி…. சோகம்…..!!!!!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பாய்குடாவிலுள்ள மரக் கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, மரக்கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

10 பேர் எரித்து கொலை…. காரணம் என்ன?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!!

மேற்கு வங்காள மாநிலம் பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்திலுள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக பாது ஷேய்க் இருந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ஷேய்க் மீது வெடிகுண்டு வீசி  பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த பாது ஷேய்க் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய சடலம் சொந்தஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த கொலை காரணமாக அந்த […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஒருத்தரையும் விடல…. மகன்-மருமகள், பேத்திகளை உயிரோடு எரித்த அரக்கன்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்  தொடுபுழா அருகேயுள்ள சீணிக்குழி பகுதியில் முகமது பைசல்-ஷீபா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மெஹ்ரா (19), அஸ்னா, (14) என்ற 2  மகள்கள் இருந்தனர். இதில் முகமது பைசலுக்கும் அவரது தந்தை ஹமீது (79) என்பவருக்கும் இடையே கடந்த 3 வருடங்களாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தந்தை மகனுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக கோபமடைந்த தந்தை ஹமீது மகனை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த சோகம்…. அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…. சிக்கியவர்களின் கதி என்ன?……!!!!!

சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இப்பணியில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ […]

Categories
தேசிய செய்திகள்

OMG: கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீப்பிழம்பு…. என்ன காரணமா இருக்கும்?…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…..!!!!!

பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி மற்றும் கூட்டநாடு பகுதியிலுள்ள கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கும், தீயணைப்புதுறை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிணறுகளில் இந்த மாதிரி தீப்பிழம்புகள் காணப்பட்டு வருகிறது. தற்போது அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஒரு சில கிணறுகளில் பெட்ரோல் வாசம் அடிக்கிறது. மேலும் ஒரு சில கிணறுகளில் மினரல் வாட்டரின் அம்சம் இருக்கிறது என கூறப்படுகிறது. அதே சமயம் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென பற்றி எரிந்த தீ…. கோர விபத்தில் பறிபோன 7 உயிர்…. தலைநகரில் பரபரப்பு…..!!!!!

டெல்லியின் கோகுல்புரி பகுதியிலுள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு உறங்கிகொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியேறினர். இந்நிலையில் விபத்து தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து ஏறக்குறைய 13 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த அவர்கள் பல்வேறு போராட்டத்திற்கு பின் அதிகாலை சுமார் 4 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகியது. மேலும் விபத்தில் 7 பேர் உடல் […]

Categories
மாநில செய்திகள்

மின்மாற்றியில் திடீரென பற்றி எரிந்த தீ…. 5 மணி நேரம் மின்சாரம் தடை…. பரபரப்பு…..!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு துணைமின் நிலையத்தில் 10 மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றி ஒன்றும், 16 மெகாவாட் திறன்கொண்ட மின் மாற்றி 2 என 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு மணல்மேடு, திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ராதாநல்லூர், ஆத்தூர், முடிகண்டநல்லூர், திருவாளப்புத்தூர், சித்தமல்லி உள்ளிட்ட பகுதிகளின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 10 மெகாவாட் திறன்கொண்ட மின்மாற்றியில் தீ பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

சரக்கு கப்பலில் திடீரென பற்றிய தீ….!! ஒரு வரமாக நடக்கும் போராட்டம்….!!

அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென தீப் பற்றியதால் அணைக்கும் முயச்சியில்  ஈடுபட்டு வருகின்றனர்.  மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அஷோர்ஸ் தீவில் சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த கப்பலில் வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் போர்ஷே, அவுடி, பென்ட்லிட்ரிப் உள்பட சுமார் 4000ம் கப்பல்கள் இருந்தன. இதனை தொடர்ந்து கப்பலில் இருந்து 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தீயை அணைக்கும் முயற்சி  நடைபெற்று வருகிறது. மேலும் கப்பலில் […]

Categories
உலக செய்திகள்

பற்றி எறிந்த மளிகை கடை…. உயிரிழந்த பிஞ்சு குழந்தைகள்…. விசாரணையில் போலீசார்….!!!

 மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதனால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஓரியண்டல் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த இரண்டு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில்அமைந்துள்ள மளிகை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கும் அதிவேகமாகப் பரவியது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி இன்னும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆலையில் நடைபெற்ற பணி …. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை ….!!

பட்டாசு ஆலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  ஈஞ்ஞாறு   பகுதியில் “நியூ பயர் ஒர்க்ஸ்” என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று  இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த பட்டாசு ஆலை வெல்டிங் பணி நடைபெற்றுள்ளது. அப்போது  திடீரென தீப்பிடித்து பட்டாசு ஆலை   எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்துவிட்டு எரிந்த வாகனம் …. நள்ளிரவில் நடந்த சம்பவம் …. போலீஸ் விசாரணை ….!!

நள்ளிரவில்  சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் பாண்டீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை சோலைக்குமார் என்பவர் பணியை முடித்து விட்டு வாகனம் நிறுத்தும்   இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு  சென்றுள்ளார்.இந்நிலையில் நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம்   தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசுகளை சோதனை செய்த ஆலை …. திடீரென நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பட்டாசு வெடித்து சோளதட்டைகளில்  பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும்  பட்டாசுகளை அருகில் இருக்கும் இடத்தில்  வெடித்து  பார்ப்பது வழக்கம். அதேபோல் நேற்று ராக்கெட் பட்டாசை பணியாளர்கள் வெடித்துள்ளது . அப்போது திடீரென ராக்கெட் பட்டாசு அதே பகுதியை சேர்ந்த காமராஜர் என்பவரது தோட்டத்திற்குள் விழுந்து சோளத்தட்டைகளில் தீ பிடித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து…. குடும்பத்துடன் சிக்கிய பிரபல நடிகர்….. பரபரப்பு…..!!!!

சென்னை தியாகராயநகர் பாண்டிபஜார் சாலையில் தனியார் வளாகம் ஒன்று இருக்கிறது. இதில் பிரபல ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஜவுளி மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் திடீரென்று தீ பற்றியதால் அங்குள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கட்டிடத்தின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இதன் மூலமாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

தரையில் மோதிய விமானம்…. உடல் கருகிய சுற்றுலா பயணிகள்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…..!!

சுற்றுலா பயணிகள் சென்ற இலகு ரக விமானம் தீ பிடித்து எறிந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் நாஸ்கா நகரிலுள்ள மரியா ரீச் என்ற விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து  செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இந்த விமானமானது திடீரென்று தரையில் மோதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த டச்சு மற்றும் சிலி நாட்டை சேர்ந்த 5 […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளங்களில் எறிந்த தீ…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரத்தில் இருக்கும் ரயில் தண்டவாளங்களில் தீ வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் அங்கு, ரயில் சேவைகளை நடத்தி வரும் மெட்ரா என்ற போக்குவரத்து நிறுவனம், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் தண்டவாளங்களில் நெருப்பு வைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறது. இதனால் தண்டவாளங்களில் கிடக்கக்கூடிய பனி உருகி, ரயில் செல்வதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
இந்தியா தேசிய செய்திகள்

20மாடி கட்டடத்தில் தீ விபத்து…! 15பேர் காயம், 3பேர் கவலைக்கிடம்…. மும்பையில் பெரும் பரபரப்பு …!!

மும்பையில் 20மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், மும்பையில் காந்தி மருத்துவமனைக்கு எதிரே உள்ள 20மாடி கமலா கட்டிடத்தில் 18ஆவது தளத்தில் 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்ததை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ […]

Categories

Tech |