Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் அடுப்பில் ஏற்பட்ட தீப்பொறி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீக்காயமடைந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி காந்தி நகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 31-ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் ஏர் அடித்து கொண்டிருந்தார். அப்போது அழுத்தம் அதிகமாகி ஏற்பட்ட தீப்பொறி சங்கரேஸ்வரி மீது பட்டு தீக்காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த சங்கரேஸ்வரியை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சங்கரேஸ்வரி நெல்லை அரசு […]

Categories

Tech |