Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நள்ளிரவில் நடந்த விபத்து…. தீயில் கருகிய பொருட்கள்…. விருதுநகரில் பரபரப்பு…!!

நள்ளிரவில் தீக்குச்சி நிறுவனம் தீடிரென பற்றி எறிந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள அமீர் பாளையத்தில் காந்தி என்பவர் சொந்தமாக தீக்குச்சி நிறுவனம் நடத்தி வறுகிறார்.  இங்கு ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் குச்சி குடோனில், தீ குச்சி தயாரிப்பதற்காக பல லட்சம்  மதிப்புடைய தீக்குச்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற சாத்தூர் தீயணைப்பு துறையினர் மளமள […]

Categories

Tech |