Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை: இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு….!!

வரதட்சணை கொடுமை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த இளம்பெண் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியை  சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும் திருச்சி திருவெறும்பூர் எழில் நகரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கணவர் கண்ணன் மற்றும் மாமனார் மாமியார் மற்றும் கொழுந்தனார் என நால்வரும் வரதட்சணை கூடுதலாக கேட்டு முத்துலட்சுமியை மிரட்டி துன்புறுத்தி வந்தனர். கருக்கலைப்பு மற்றும் பல்வேறு இன்னல்களை […]

Categories

Tech |