Categories
மாநில செய்திகள்

நகர்மன்ற கூட்டம்: தீக்குளிக்க முயன்ற திமுக உறுப்பினர்…. நடந்தது என்ன?…. பரபரப்பு….!!!!

செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் வைத்து நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆரம்பித்ததும் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்துவிட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதையடுத்து திமுக உறுப்பினா்கள் ரஹீம், இசக்கிதுரை பாண்டியன், மேரி, பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள் மணிகண்டன், சந்திரா, சரவண கார்த்திகை, காங்கிரஸ் உறுப்பினா் முருகையா போன்றோர் எங்களது வார்டு பிரச்சனையை கேட்காமல் தலைவா் கூட்டத்தை எப்படி முடித்துவிட்டு செல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் 11-வது […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. மகள்கள் மீது தீ வைத்து எரித்த தாய்…. மனதை கல்லாக்கி தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள முலபாகிலு பகுதியில் அஞ்சனாத்திரி மலை அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்மணி குடும்பத்தகறாரின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அஞ்சனாத்திரி மலையின் உச்சிக்கு தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதன்பிறகு தன்னுடைய இரு மகள்களின் மீதும் மண்ணெனையை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் ஜோதியை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோட்டாட்சியர் அலுவலகம்”… மகள், மருமகளுடன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி…. போலீஸ் விசாரணை…..!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தில்லைவிடங்கன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சந்தானம். இவருக்கு ராஜவல்லி (80) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு பீமாராவ் (56), ராமாராவ்(50) என்ற 2 மகன்களும், சஞ்சய் காந்தி (54) என்கிற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜவல்லி, தன் மகள் சஞ்சய் காந்தி, மருமகளான ராமாராவ் மனைவி கயல்விழி போன்றோருடன் நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம்: தீக்குளிக்க முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு காந்தி நகரில் வசித்து வருபவர் நாகேந்திரன் (70). இவர் நேற்றுகாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதையடுத்து அவர் மெயின் ரோட்டில் நின்ற காவல்துறையினரின் பாதுகாப்பு அரண்களை கடந்து கலெக்டர் அலுவலகத்தின் முன் வந்தார். அங்கு நாகேந்திரன் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் நாகேந்திரனை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாகேந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம்: திடீரென தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் ரூபாவதி (38). இவர் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தார். அப்போது ரூபாவதி தான் கொண்டுவந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கூறினார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் ரூபாவதிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி…. தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி…. கவுன்சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

சென்னை வேளச்சேரியில் வசித்து வருபவர் சதீஷ் (35). இவர் நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் வந்து திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அவரை அங்கு காவலுக்கு நின்ற காவல்துறையினர் தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினார்கள். திமுக. பிரமுகரான சதிஷ் கவுன்சிலர் ஒருவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அதாவது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி குறிப்பிட்ட கவுன்சிலர் ரூபாய் 18 லட்சம் வாங்கினார். அப்பணத்தை 6 பேரிடம் வாங்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி…. இதுதான் காரணம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியில் மாரம்மாள்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்து விட்டார். இவருக்கு 13 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாரம்மாள் தன் மீதும், இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெனையை ஊற்றி தீகுளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி”…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!!

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்து இருக்கும் வன்னியபாறைப்பட்டியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று திரண்டு தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர். இவர்களைப் பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய பொழுது அவர்கள் கூறியதாவது, வன்னியபாறைப்பட்டியில் நிலம் வாங்கி வீடு கட்டி முப்பது குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். நாங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கலெக்டர் அலுவலகத்தில்…. “சத்துணவு பொறுப்பாளர் மகனுடன் தீக்குளிக்க முயற்சி”…. பரபரப்பு….!!!!

கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பொறுப்பாளர் மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகாவில் வி.புதுப்பாளையத்தில் வசித்து வருபவர் சசிகுமார். இவருடைய மனைவி அன்னபூரணி(42). இவர் வெங்கந்தூரில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தன்னுடைய இளைய மகன் தமிழரசன் உடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்… குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் ஒரு பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் எண்ணமங்கலம் ஓம்காளியம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் பிரேமா(28). இவர் நேற்று தனது ஒன்றரை வயது மகனுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே சென்றதும் திடீரென்று பையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலிலும், தனது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குறைதீர்வு நாள் கூட்டமன்று தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம்”…. தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை….!!!!

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் அன்று தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வருகின்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் குறைகளை மனுக்களில் எழுதி தந்துவிட்டு செல்வர். இதில் வாரத்திற்கு இரண்டு பேராவது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் எடுத்து வந்து தீக்குளிக்க முயற்சி செய்கின்றார்கள். தீக்குளிக்க […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

கலெக்டர் அலுவலகம் முன்பாக மகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னகரம் அருகில் மடம் பகுதியில் வசித்து வருபவர் மேஸ்திரி முனிராஜ். இவருக்கு வினிதா என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளார்கள். வினிதா நேற்று தனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த போது வாசலில் நின்ற காவல்துறையினர் வினிதா வைத்திருந்த பையை சோதனை செய்ய கேட்டார். அப்போது வினிதா பையிலிருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். இதனையடுத்து மண்எண்ணெய்யை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து தீக்குளிக்க முயற்சி….. ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த போலீஸ்…. சோதனைக்கு பிறகு அனுமதி….!!

ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தொடர்ந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் சிலர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையை கொண்டு வந்து தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினரின் சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஆட்சியர் நுழைவு வாயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களை நிறுத்தி அவர்களிடம் பெட்ரோல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிறைய கொலை மிரட்டல் வருது…. பெண் செய்த விபரீத செயல்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ஏ.ஜி.ஆர்.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பேபி என்ற சசிகலா(35) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மொபட்டில் வந்த சசிகலா திடீரென நுழைவு வாயில் அருகே வைத்து பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு போலீசார் உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க…. குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விசைத்தறி தொழிலாளி குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எரப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விசைத்தறி தொழிலாளியான ராஜவேல்(40) என்பவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், பிரவீன்(19) என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் நாமக்கல் ஆட்சியர் நுழைவு வாயில் அருகே வைத்து திடீரென அவர்கள் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எனக்கு நியாயம் வேண்டும்” பெட்ரோல் பாட்டிலுடன் வந்த நபர்…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு…!!

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பாக ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே குன்னன்விளை பகுதியில் ஜெயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட புரட்சிகர மார்க்சிஸ்ட் தலைவராக இருக்கிறார். கடந்த 29-ம் தேதி ஜெயனுக்கும், அ.தி.மு.க பிரமுகரான பிரண்ட்ஸ் பாலு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறி பிரின்ஸ் பாலுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளச்சல் அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கந்து வட்டி கேட்டு…. என் கர்ப்பிணி மனைவியை எட்டி உதைக்குறாரு…. கலெக்டர் அலுவலகம் முன்…. வியாபாரி குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி..!!

கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் காய்கறி வியாபாரி குடும்பத்துடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசித்து வருபவர் காய்கறி வியாபாரி நாகராஜன்(35). இவருடைய மனைவி 25 வயதுடைய திரிஷா, மாமியார் 40 வயதுடைய மாரியம்மாள். இவர்கள் 3 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன் திடீரென்று மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்…. பெண் உட்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு சம்பவம்..!!

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக நான்கு பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம்  நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் தனது மூன்று வயது ஆண் குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து சென்று தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இங்க கடை போடக்கூடாது… “தீக்குளிக்க முயன்ற வியாபாரி”… சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே பரபரப்பு..!!

சமயபுரம் மாரியம்மன் கோவில் தள்ளுவண்டி கடை வைத்த வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி படக்கடைகள், கார், விளையாட்டு சாமான்கள் உள்ள கடைகள், பழ கடை, பூக்கடை, கடலை, பொரிகடலை என பல்வேறு பொருட்களை விற்கும் தள்ளுவண்டி கடைகள் உட்பட நிறைய கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு கோவிலின் பின்புறம் வி.துறையூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன்(35) என்பவர்  தள்ளுவண்டியில் பொரிகடலை விற்றுக் கொண்டிருந்தார். அவரை கோவில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் டைம் கொடுங்க….. பால்பண்ணை உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி…. வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி….!!

கடனை செலுத்த கால அவகாசம் வேண்டும் என வங்கியின் முன்பு பால்பண்ணை உரிமையாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகின்றார். பால் பண்ணை நடத்தி வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடும்பாறை தனியார் வங்கி ஒன்றில் 12 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து அதற்க்கான தவணை தொகையை மாதந்தோறும் தவறாமல் செலுத்தி கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 3 குடும்பத்தினர்… தீக்குளிக்க முயற்சி… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

அடுத்தடுத்து 3 குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் அம்மச்சியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது ஒரு வயது கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நெருக்கடி கொடுத்த வங்கி… கணவன்-மனைவி செய்த காரியம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கணவன்-மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள காளிச்செட்டிபட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்று பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தன்னிடம் இருந்த 3 லட்சத்தையும் சேர்ந்து 10 லட்சத்திற்கு லாரி ஒன்றை வாங்கி லோடு ஏற்றி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சொத்தில் எனக்கும் பங்கு வேண்டும்… பெண் எடுத்த விபரீத முடிவு… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சொத்து பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள 7-வது வார்டில் சின்னகருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அமிர்தசெல்வி. இந்நிலையில் அமிர்தசெல்விவின் தந்தையான சுடலை முத்துவிற்கு பூர்விக சொத்து உள்ளது. இந்த சொத்தை முழுவதுமாக சுடலை முத்து அவரது மகனுக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என அமிர்தசெல்வி கேட்டுள்ளார். ஆனாலும் சொத்தில் பங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தந்தை-மகன் செய்த செயல்… கட்சி செயலாளர் உட்பட 4 பேர் கைது… நாமக்கல்லில் பரபரப்பு…!!

இட பிரச்சனை தீர வேண்டும் என தந்தை-மகன் காவல்நிலையத்திற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஓடப்பளையம் கிராமத்தில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளையராஜா மற்றும் சத்யராஜ் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலுசாமி தனக்கு சொந்தமான இடத்தை இளையராஜாவுக்கும், சத்யராஜ்க்கும் பிரித்து கொடுத்துள்ளார். இதனையடுத்து சத்யராஜ் அவருக்கு வழங்கிய நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்துவிட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சொத்தை அபகரிக்க தொல்லை… “பாதுகாப்பு கொடுங்க” கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…!!

பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில்  3 குழந்தைகளுடன் குடும்பமே திக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள  தொண்டராம்பட்டு கிழக்குப் பகுதியில் பிச்சைக்கன்னு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சமுத்திரம்  என்ற மனைவி உள்ளார். மேலும் இத்தம்பதிகளுக்கு  மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பிச்சைக்கன்னுவின்  சொத்தை அபகரிப்பதற்காக அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கின்றனர். இத்தகறாரில்  பிச்சைக்கன்னு மற்றும் அவருடைய மனைவிக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்ல… தீக்குளிக்க முன்ற பாய்லர் ஆலை ஊழியர்… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள பாய்லர் ஆலை ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செல்வாம்பாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள், மகன் திருமணம் முடிந்ததையடுத்து சாமிநாதன், செல்வாம்பாள் இருவரும் ராமலிங்கபுரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் சாமிநாதன் கடன் […]

Categories
மாநில செய்திகள்

திக் திக்…. தமிழிசை வரவேற்பில்…. 2 குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்றதால்…. பெரும் பரபரப்பு…!!

ஆளுநர் தமிழிசை வரவேற்பில் தொழிலாளர் ஒருவர் தனது குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றார். இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய சென்றுள்ளார். இந்நிலையில்  முதன்முறையாக ஆய்வுக்கு வரும் ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை கொடுப்பது வழக்கம். இதையடுத்து அங்கு தமிழிசையை வரவேற்க காவல்துறையினர் தயாராக இருந்துள்ளனர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

ரஜினிகாந்த் வீட்டின் முன்பு…. ரசிகர் தீக்குளிக்க முயன்றதால்…. பரபரப்பு…!!

அரசியலுக்கு வர வலியுறுத்தி ரசிகர் ஒருவர் ரஜினி வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த “இப்ப இல்லன்னா வேற எப்பவும் இல்லை என்று கூறி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறி வந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் கடும் சந்தோஷத்தில் இருந்தனர். இது பல அரசியல் கட்சியினருக்கு பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பின் போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பச்சிளங் குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு…!!!

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது . இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு சென்றனர் . பொதுமக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் கவனித்து வந்தனர். திடீரென அங்கு கைக்குழந்தையுடன் வந்த ஒரு கணவன் மனைவி ஆகியோர் தங்களது உடலில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த ஆண் ….!!

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்க புரத்தில் மூதாதியர் கல்லறையை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீக்குளிக்க முயன்ற கணேசன் நெல்லி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் கோட்டை விலைப்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி நாடார் பெயரில் அதே பகுதியில் இருந்து 4.05 ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை கடந்த 1984-ஆம் ஆண்டு காலத்தியா பிள்ளை என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போ தான் மகன் வந்தான்… “மறுபடியும் அவன ஜெயில்ல போட்டுட்டாங்க”… தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!!

மகன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி தாய் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பேபி தனது கணவனை இழந்த நிலையில் மகன்கள் பிரேம்குமார் மற்றும் கார்த்திக்குடன் தங்கி இருந்தார். அவரது மகன்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்தது. அதோடு சில தினங்களுக்கு முன்புதான் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கார்த்திக் விடுதலையாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு வழக்கை விசாரிக்க கார்த்திகை காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி… தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு…!!

ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகம்மாள் என்பவர் தேனி மாவட்டம் காந்தி நகரை சேர்ந்தவர். அவரது மகள்கள் மூன்று பேரும் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பையாவின் மகள்கள் ஆகியோரும் குழந்தைகளுடன் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் இரண்டு கேன்களில் மண்ணெண்ணையை மறைத்து எடுத்து வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு முன் வந்த சிறிது நேரத்தில் திடீரென தங்கள் உடல்களிலும் குழந்தைகள் மீதும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“காதல் மனைவியை மீட்டு கொடுங்க” ஊரடங்கில் இளைஞர் செய்த செயல்…. அதிர்ந்த காவல்துறை…!!

என் மனைவியை அவரது பெற்றோர் மறைத்து வைத்திருப்பதாகவும் மீட்டுத்தரக் கோரியும் இளைஞர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சிருகம்பூர் மேட்டு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அருகில் இருக்கும் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த பிரசன்னா என்ற பெண்ணை பள்ளிப் பருவத்திலிருந்து காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரசன்னா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் அவரது பெற்றோர் பிரசன்னாவை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அதன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING : நாகையில் மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி.!!

நாகையில் சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும்  போலீசாருடன் மீனவர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனவ பெண்கள் மீனவர்கள் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |