சென்னை ஆர்.எஸ்.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, மயிலாப்பூர் ஆர்.எஸ். புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]
Tag: தீக்குளித்து
லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், செதுவாலை இந்திரா நகரில் வசித்து வந்தவர் 52 வயதுடைய அண்ணாமலை. இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், நான்கு மகன்களும் உள்ளார்கள். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி மது அருந்துவதற்காக குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த அண்ணாமலை வீட்டில் இருந்த […]
மன நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் 70 வயதுடைய வள்ளியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாகவே வள்ளியம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளியம்மாள் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் வள்ளியம்மாள் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை […]
வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழமெக்கேல்பட்டி பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுகந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் சுகந்திக்கு வயிற்று வலி குறைந்தபாடில்லை. எனவே சுகந்தி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் […]
திருமணமாகி 40 நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 31 ஆம் தேதியன்று பாரதியார் பகுதியில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளி மண்ணெண்ணெய் உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து […]
தாய் தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பரும்பு வேம்படி பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதுடைய கலைமதி, அன்னலட்சுமி, என்ற இரட்டைக் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதியின் அண்ணன் மகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனால் பார்வதி தனது கணவரிடம் மருத்துவமனைக்குச் சென்று தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக […]
குடும்ப பிரச்சனையால் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டிபஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன், தர்ஷினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு கிளம்புவதற்காக வீட்டின் வெளியே இருக்கும் குளியல் அறைக்கு […]
காரைக்குடியில் பூர்வீக வீட்டை இழந்த வருத்தத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் 2-வது வீதியில் பூர்வீக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் கோவிந்தராஜும் அவரது சகோதரர்களும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த வீட்டை அவர்கள் விற்றுள்ளனர். அந்த பூர்வீக வீட்டை கோவிந்தராஜ் வாங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் […]
சேலையூரில் காவல் நிலையத்திற்கு முன்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்த உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தாம்பரம் அடுத்த காமராஜர் புரத்தை சேர்ந்த 43 வயதான சீனிவாசன் என்பவர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் 12 மணி அளவில் சேலையூர் காவல் நிலையம் முன்பு ஆட்டோவில் வந்து இறங்கினார். அவர் கையில் பெட்ரோல் கேன்னும், தீப்பெட்டியும் வைத்திருந்தார். அதனை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு […]
புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய மறுத்த விவகாரத்தில் போலீசார் தாக்கியதாக புகார்கள் கூறியுள்ள நபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை புழல் அடுத்த விநாயகபுரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஓட்டேரியைச் சேர்ந்த பெயிண்டர் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். பல மாதங்களாக வாடகை தராமலும் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்து வந்தாலும் வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் வீட்டை காலி செய்ய […]