சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி […]
Tag: தீக்குளித்து தற்கொலை
மேட்டூரில் இந்தி திணைப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய […]
மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள வலையபட்டி ரோஜா நகரில் வசித்து வந்த மணிகண்டன்(27) என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஷாலினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு ஷாலினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மனைவி இறந்ததால் மணிகண்டன் மனமுடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று வீட்டில் தனியாக […]
கணவன்-மனைவி தகராறில் மனமுடைந்த கூலித்தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். காய்கறி வியாபாரியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயம்பத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து பாண்டி சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பாண்டி தேனி பென்னிகுயிக் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள […]
உடல்நலக் குறைவால் அவதியடைந்த பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ராமையா கவுண்டர் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெனோவா, கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் ஜெனோவா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த ஜெனோவா வீட்டில் யாரும் […]
பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள மிதிகுண்டு கிராமத்தில் கமல் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கயானா என்ற மகள் உள்ளது. இவர் பேளுக்குறிச்சி பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கயானா படிக்காமல் செல்போனில் கேம்மிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. எனவே அவரது பெற்றோர் நன்றாக படிக்கும்படி மகளை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த […]
மகள் பள்ளிக்கு செள்ளததல் மனமுடைந்த தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கணபதி பாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவரான இவருக்கு தெய்வானை என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்களது 2வது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். இதனையடுத்து மகளை பள்ளிக்கு செல்லும்படி […]
மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள மல்லிங்கர் தெருவில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தர்யா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து பலத்த காயமடைந்த […]
சுவிட்சர்லாந்தில், ஒரு பிரெஞ்சு பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் லூசேன் பகுதியின் அருகில், நேற்று காலையில், ஒரு பிரெஞ்சு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உள்பட மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, Vaud மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, 56 வயதுடைய பிரெஞ்சு பெண் குளியலறைக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று அவர், தன் மீது நெருப்பு வைத்து தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர், அவரை […]
வாழ்வில் விரக்தியடைந்த கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள சின்னநாகாச்சி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் கணேசன் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த கணேசன் கடந்த 16ம் தேதி வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]
திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள கிராமத்தில் 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வெளியில் வைத்து ஒரு இளைஞருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் இளைஞரையும், சிறுமியையும் கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி மிகவும் மனமுடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத […]
பெரம்பலூரில் திருமணமான 45-வது நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சத்திரமனை கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செண்பகம், ரஞ்சிதா என 2 மகள்கள். இதில் இளைய மகள் செண்பகத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில் வசித்து வரும் கண்ணன் என்பவரது மகன் மணிவேலுடன் சமயபுரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கல்லூரி மாணவி மனவேதனையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காடூர் கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் இருந்தார். ஆர்த்தி இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பை வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கு ஆர்த்தி, தனக்கு திருமணம் செய்து கொள்ள தற்போது […]
கணவன் தன்மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி சண்டை இட்டதால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள ரேயிலடி ஹாஜியார் நகரில் மாதவன் என்பவர் (வயது 37) வசித்து வந்துள்ளார். இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஆவுடையம்மாள் என்னும் 34 வயதுடைய மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 14 வருடங்கள் ஆகின்றது. ஹரிணிதா எனும் <12 வயது> பெண் குழந்தை […]
நெல்லை அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே இருக்கின்ற காட்டாம் புலி என்ற கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 17 வயதில் அபிநயா என்ற மகள் உள்ளார். பிளஸ் 2 படித்து வரும் அந்த மாணவி அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் மனமுடைந்த அபிநயா, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன் உடலில் […]
தொட்டியம் அருகே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியம் அருகே இருக்கின்ற சித்தூர் என்ற கிராமத்தில் பொய்யாமொழி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு 18 வயது உடைய தனலட்சுமி என்ற மகள் இருக்கிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. நேற்று கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து […]
காதலித்து ஏமாற்றியதால் அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாத்தூர் என்ற காலனியில் மணிமேகலை (21) என்பவர் வசித்துவருகிறார். அவர் ராஜ்குமார் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி கொசஸ்தலை ஆற்றில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் காதலித்து ஏமாற்றிய நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், காவல்துறையினர் அந்தப் பெண்ணை அசிங்கப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியுள்ளனர் என்று புகார் […]