புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இடையூர் பகுதியில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு இரட்டை குவளை முறை, கோவில்களுக்கு செல்ல அனுமதிக்காது போன்ற தீண்டாமை முறைகள் வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நீதிபதிகள் முறையாக மனு தாக்கல் செய்தால் […]
Tag: தீண்டாமை
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரையடுத்து அங்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் கீழ் இந்த கொடூர செயலை செய்த நபர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இதுகுறித்து […]
தீண்டாமை இன்னும் தமிழகத்தில் நிலவி வருவதாக மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்த்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் சலூன் கடைகளில் முடிவெட்ட தடை இருப்பதாகவும், அங்கு இரட்டை குவளை முறையும் இருப்பதாகவும் கூறினார். மேலும் பட்டியலின மக்களுக்கு மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்கக்கூடாது என ஊர் பஞ்சாயத்து கடைகளுக்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபற்றி கேட்டபோது கிராம மக்கள் தங்கள் மீது […]
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது, “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் […]
மதுரையில் வசிக்கும் சமூக ஆர்வலரான கார்த்திக் என்பவர் தமிழகத்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படும் கிராமங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அவருக்கு பதில் மனு அனுப்பப்பட்டிருந்தது. அதில், கடந்த வருடம் இறுதிவரை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி, தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைப்பிடிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கை 445 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டத்தில் 43 இடங்களிலும், விழுப்புரம் […]
ஜாதி ஆணவத்தால் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பிணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் சுடுகாட்டில் செல்வதற்காக கால்வாயில் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் வழியாக பல்வேறு சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலூர் கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரின் உடலை பாலத்தின் வழியாக […]