Categories
தேசிய செய்திகள்

சூப்பர் சார்…! கர்நாடகாவில் அரங்கேறிய தீண்டாமை சம்பவம்….. கலெக்டர் செய்த தரமான சம்பவம்…..!!!!!

பட்டியலின மக்கள் மீது நாடு முழுவதும் சில காலங்களாகவே தொடர்ந்து அடக்குமுறைகள் நடந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் சிறுவன் ஒருவன் தண்ணீரை குடித்ததால் ஆசிரியர் ஒருவர் கொடூர தாக்குதல் நடத்தினார். அதேபோல உத்திர பிரதேச மாநிலத்தில் கழிவறைக்கு சென்ற பட்டியல் இன மாணவனை பள்ளி ஆசிரியர்கள் தாக்கிய சம்பவம் அரங்கேறியது. இப்படி தொடர்ந்து பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சம்பவம் தொடர்நது வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தின் இந்து கடவுளின் சிலையை தொட்டதற்காக சிறுவனின் […]

Categories

Tech |