சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தின் சாவி ஜெ.தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஆட்சியர் விஜயராணி சாவியை தந்தார்..ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
Tag: தீபக்
வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபா, தீபக் மனு அளித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அதிமுக அரசு கடந்த ஆட்சியில் அறிவித்தது. இதையடுத்து வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை […]
சீரியல் பிரபலம் அபி நவ்யா மற்றும் தீபக்கிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிரபலங்கள் பலர் சீரியல்களில் நடித்ததன் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் திருமணம், என்றென்றும் புன்னகை, சித்திரம் பேசுதடி ஆகிய சீரியல்களில் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் அபி நவ்யா மற்றும் தீபக். இந்நிலையில் இவர்களுக்கு தற்போது உறவினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் மீரா கிருஷ்ணனின் வயது தீபக்கின் வயதை விட குறைவு என வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இதில் கதாநாயகனாக தொகுப்பாளர் தீபக் மற்றும் அவருக்கு ஜோடியாக நட்சத்திரா நாகேஷ் நடித்து வருகின்றார். மேலும் இந்த சீரியலில் தீபக்கின் அம்மாவாக நடிகை மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி-2 […]
பிரபல தொகுப்பாளரும், நடிகருமான தீபக் விஜய் டிவிக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பல தொகுப்பாளர்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் பிரபலமானவர் தான் தீபக். இவர் சன் டிவியில் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் ஜீ தமிழிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தீபக் கடந்த சில வருடங்களாக விஜய் டிவி பக்கமே வரவில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் […]
நீண்ட ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகை சீரியலுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், தொகுப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்தான் தீபக். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சியை தயாரித்தும் வந்தார். அதன்பிறகு அவரை திரைத்துறை பக்கமே காண முடியவில்லை.இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தீபக் மீண்டும் சீரியலில் இணைந்துள்ளார். அதன்படி […]
தீபா, தீபக் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிடுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கேகே நகரை சேர்ந்த புகழேந்து மற்றும் ஜானந்தன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் ஆகியோா் தாக்கல் செய்திருந்தனர். இந்த […]
ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கேகே நகரை சேர்ந்த புகழேந்து மற்றும் ஜானந்தன் […]