ஹர்திக் பாண்டியா, ஹூடா, ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் ஷாபாஸ் அகமது மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உமேஷ் யாதவ் ஆகியோரை இந்திய அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை 2:1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுடன் மீண்டும் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி.. உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்த […]
Tag: தீபக் ஹூடா
ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எம்எஸ் தோனியைப் பின்தொடர்கிறார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் புதன்கிழமை இரவு (நேற்று) இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இதில் […]
நேற்று நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இப்போட்டியில் முதலாவதாக பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியது. இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்து குவித்தனர். இதனிடையில் தீபக்ஹூடா 25 ரன்கள் அடித்து குவித்தார். அதிபட்சம் சஞ்சுசாம்சன் […]
இந்திய அணியின் தீபக் ஹூடா பேட்டிங் செய்ய களம் இறங்காமலேயே ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் ஹராரே மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 40.3 […]
இந்த வீரர்கள் தங்களின் செயல்பாட்டை நிரூபித்தால் மட்டுமே உலககோப்பையில் இடம்பிடிப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் களம் காண்கிறது.. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால் டி20 கோப்பையை கைப்பற்ற உதவிகரமாக இருக்கும்.. இந்த முறை […]
ஐபிஎல் மெகா ஏலம் மூலம் எதிரிகளாக இருந்த நான்கு வீரர்கள் ஒன்று சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் ஐபிஎல் 15- வது சீசனுக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த ஏலத்தில் முதல் வீராக இருந்த ஷிகர் தவன், இந்த ஆண்டு மெகா ஏலத்திலும் முதல் வீராக இடம் பெற்றார். பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடிக்கு இவரை வாங்கியது. அடுத்ததாக 5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை தட்டி தூக்கியது […]
நேற்று முன்தினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அப்போது தான் அவர் திறமையின் அடிப்படையில் தீபக் ஹூடாவை அணிக்குள் கொண்டு வந்தார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஹூடா, க்ருனால் பாண்டியா பெயர்களை […]
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்று முன்தினம் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தானில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 183 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்து .இதனால் 2 […]
பஞ்சாப் அணிகள் அதிரடி ஆட்டக்காரரான தீபக் ஹூடாவை குறித்து ,சிஎஸ்கே-வின் ட்விட் ,தற்போது ட்ரென்டாகி வருகிறது . 2021 சீசனின் ஐபில் தொடரில் , நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ,பஞ்சாப் -ராஜஸ்தான அணிகள் மோதின . இந்த போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது .குறிப்பாக இந்த ஆட்டத்தில் கே .எல். ராகுல் – தீபக் ஹூடாவின் ஜோடியின் பார்ட்னர்ஷிப் அதிரடியாக இருந்தது. இருவரும் இணைத்து சிக்ஸர்கள் ,பவுண்டரிகளை […]