Categories
தேசிய செய்திகள்

சிவசேனா உத்தவ் தாக்கரே அணிக்கு ‘தீபச்சுடர்’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!!

சிவசேனா உத்தவ் தாக்கரே அணிக்கு ‘தீபச்சுடர்’ சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். சிவசேனா கட்சி பெயரும், வில்லம்பு சின்னமும் முடக்கப்பட்டதால் புதிய சின்னம் மற்றும் பெயர் ஒதுக்க உத்தவ்  தாக்கரே கோரி இருந்தார். உதயசூரியன், திரிசூலம், தீபச்சுடர் ஆகிய மூன்றில் ஒரு சின்னத்தை கோரி இருந்தார் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே. தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்த உத்தவ் தாக்கரே அணிக்கு தீபச்சுடர் சின்னம் […]

Categories

Tech |