Categories
உலக செய்திகள்

உலக நாடுகள் முழுக்க…. உற்சாகமாக கொண்டாடப்பட்ட புத்த பூர்ணிமா… தீபம் ஏற்றி வழிபட்ட பௌத்தர்கள்…!!!

உலக நாடுகள் முழுக்க புத்த பூர்ணிமா தினம் பௌத்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. பௌத்த மதத்தைச் சேர்ந்த மக்கள் மே மாதத்தில் பௌர்ணமி நாளன்று புத்த பூர்ணிமாவை  கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த நாளை முன்னிட்டு தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கிற்கு அருகில் தாமக்யா விகாரை விளக்கின் ஒளி ஜொலிக்கிறது. சுமார் 2.10 லட்சம் எல்இடி விளக்குகளை வைத்து, புத்தரையும் அவரின் போதனைகளையும் விளக்கக்கூடிய காட்சிகளை அழகாக ஒளிரச்செய்துள்ளனர். மேலும், வெள்ளை நிற ஆடைகளுடன் பவுத்த மதத்தை சேர்ந்த பலரும் […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் தீபம் ஏற்றுவதால்… ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

நம்மை இறைவனோடு நேரடியாக சம்பந்தப் படுத்துவது தீப வழிபாடு தான். தீபம் என்பது இறைவனின் அம்சம். நம் வீட்டில் தீபம் ஏற்றுவதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறுகின்றன. நம் வீட்டில் தீபம் ஏற்றுவதால் வீட்டில் பிரச்சினைகள் குறையும், புண்ணியம், ஞானம் அதிகரிக்கும். எனவே வீட்டில் காலை மாலை இரு வேளையிலும் விளக்கு ஏற்றுவது மிகவும் உகந்தது. அதுமட்டுமல்லாமல் நாம் எந்த ஒரு நல்ல நிகழ்வு ஆரம்பிக்கும் பொழுதும் முதல் வேலையாக தீபம் ஏற்றுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ளோம். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள்… இன்று…!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் இன்று. சீனாவில் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  படிப்படியாக பல உலக நாடுகளை தாக்கியது. இந்த கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சென்ற வருடம் இதே மாதம் 19ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு அதிக அளவில் கொரோனா  பரவிய காரணத்தினால் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தி உத்தரவு […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

“தீபம் ஏற்றுதல்” எந்த திசை நல்லது…? எது கேட்டது…?

தீபத்தை வணங்குவது இந்து மக்களின் மரபு. உலகில் உள்ள அனைத்து விதமான அழுத்தங்களையும் அகற்றும் சக்தி தீபத்திற்கு உண்டு. அந்த தீபத்தை வணங்குவதற்கு என்று சில முறைகள் உள்ளன. அவ்வகையில் எந்த திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல பலன்களை பெறலாம் என்பது பற்றிய தொகுப்பு. கிழக்கு கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்விலிருந்து துன்பங்கள் அனைத்தும் விலகும். கிரக தோஷம் நீங்கி இல்லத்தில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். வீடு இல்லாதவர்கள் புதிதாக வீடு வாங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்: மத்திய மின் அமைச்சகம்

பிரதமர் வேண்டுகோளின்படி, நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் விளக்குகளை அணைக்க தேவையில்லை என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி.க்கள் போன்ற மின்சாதனங்களையும் அணைக்க தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 5ல் மெழுகுவர்த்தி ஏற்றும் முன் ஆல்கஹாலிக் சானிடைசரை பயன்படுத்தாதீங்க: இந்திய ராணுவம்!

ஏப்ரல் 5ம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றும் போது ஆல்கஹால் சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அனைத்து தீபம், டார்ச், செல்போன் விளக்குகளை வீட்டிற்குள் ஒளிரவிட வேண்டும்” என உரைத்தார். கொரோனா வைரஸ் […]

Categories
ஆன்மிகம் இந்து

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ?

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ? ஒரு பெண்ணுக்கு இருக்க‍ வேண்டிய ஐந்து நற்குணங்கள், இந்த குத்துவிளக்கில் உள்ள‍ ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்ப‍தாக அர்த்த‍ம்! என்ன‍ இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன‍ சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள். இதற்கு விளக்கம் உண்டு முத லில் இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம். குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும் குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும் […]

Categories

Tech |