Categories
உலக செய்திகள்

நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவேன்… -புதிய பிரதமர் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராகியிருக்கும் ரிஷி சுனக் நாட்டிற்கு நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவதற்கு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாக கூறியிருக்கிறார். ரிஷி சுனக், இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 200 வருடங்களில் முதல் தடவையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் வயதினர் பிரதமர் ஆகியிருக்கிறார். அதன்படி நாட்டின் மன்னரான சார்லஸ், ரிஷி சுனக்கை நியமனம் செய்த பிறகு அவருக்கு தீபாவளி பலகாரங்கள் கொடுக்கப்பட்டன. Brilliant to drop into tonight’s Diwali reception in […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள்…? அரவிந்த் கெஜ்ரிவாலின் தரமான ஐடியா வைரல்…!!!!

இந்திய ரூபாய் நோட்டில் தெய்வங்களின் படங்கள் அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்திருக்கும் ஐடியா தற்போது வைரலாக பரவி வருகிறது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்குப் பின் இன்று ஒரு முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய டெல்லி முதலமைச்சர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி பேசியுள்ளார். அதாவது இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகர் பெருமானின் புகைப்படங்கள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நமது ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்துகள்….. தமிழக அரசுக்கு 9.54 கோடி வருவாய்….. போக்குவரத்து துறை அறிவிப்பு.!!

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு 9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சொந்த ஊருக்கு மக்கள் சென்று தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு வருடமும் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த வருடமும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி பயணிகளுக்காக 11 சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… பேருந்திற்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ஓட்டுநர்…2 பேர் தீயில் கருகி பலி… பெரும் சோகம்…!!!!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே வாகனம் நிற்கும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எறிந்ததால் அதிலிருந்து இரண்டு பேர் உடல் கருகி பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் அவர்கள் பேருந்துக்குள் விளக்குகளையும், மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விளக்குகளும் மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டு இருப்பதால் பேருந்துக்குள் தீப்பிடித்ததாகவும் இதில் பேருந்துக்குள் உறங்கிக் கொண்டிருந்த மதன் மஹ்தோ(50), இப்ராஹிம் (25) ஆகிய இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“தீபாவளி அன்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டது ஒரு வரலாற்று தருணம்”… இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் புகழ்ச்சி…!!!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 200 வருடங்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக இளம் பிரதமர் என பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கின்றார். இந்துக்களால் 5 நாட்கள் கொண்டாடப்படும் ஒளியின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிஷி சுனக் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது பற்றி தி ராயல் பேமிலி சேனல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி!…. அதிகரித்த காற்று மாசுபாடு….. 16 சிகரெட்டுக்கு சமம்…. சமூக ஆர்வலர்கள் வேதனை….!!!!

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்ததால் பெரியளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 16 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப் புகையை சுவாசித்து இருப்பமோ அந்த அளவிற்கு சென்னை வாசிகள் நேற்று நச்சுப் புகையை சுவாசித்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு இருந்தாலும் மக்கள் அதனைப் பற்றி கவலைப்படாமல் காலை முதல் இரவு வரை பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். ஒரு நாளைக்கு 16சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! தமிழகத்தில் ரூ.‌ 6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையா….? வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கும், உறவினர்கள் வீட்டுக்கும் சென்றனர். இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதன் பிறகு தீபாவளி பண்டிகை என்றாலே பொதுவாக புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடிப்பது தான். அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பூஜை செய்து புத்தாடை அணிந்து, […]

Categories
தேசிய செய்திகள்

வம்பை விலைக்கு வாங்கும் நபர்!…. வீட்டிற்குள் சென்ற தீபாவளி ராக்கெட்….. போலீஸ் நடவடிக்கை…..!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மும்பை மாநிலம் தானே அருகில் உல்ஹால் நகரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீடுகளுக்குள் மர்ம நபர் ஒருவர் ராக்கெட் விட்டுள்ளார். இதையடுத்து அந்த ராக்கெட் விட்ட நபர் மீது பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…. “கோவில்பட்டியில் நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு’….!!!!!!

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி விஸ்வகர்மா மகாஜன சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகையொட்டி நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு, மாளிகை பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஷ்வகர்மா மகாஜன சங்கத் தலைவர் பாலமுருகேசன் தலைமை தாங்க பள்ளி மேலாளர் பாலசுப்ரமணியன், சங்க பொருளாளர் முன்னிலை வகித்தார்கள். பின் 25 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடிய நம்ம தல”…. லேட்டஸ்ட் பிக் வைரல்…!!!!!

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி கொண்டாடிய தீபாவளி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நேற்று தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். அந்த வகையில் சூர்யா-ஜோதிகா, விக்னேஷ் சிவன்-நயன்தாரா உள்ளிட்டோர் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். அந்த வரிசையில் நீண்ட நாட்களாக பைக்கில் சுற்றுப்பயணம் செய்த நடிகர் அஜித் தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் வீட்டில் கொண்டாடி இருக்கின்றார். இந்தநிலையில் அஜித் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுகென வா”… கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி…!!!!!

ஒவ்வொரு வருடமும் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி சென்று விடுவார். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிக்கு புறப்பட்டு சென்று ஆடல், பாடல், இனிப்புகள் என தீபாவளி களைக்கட்டும் அதுமட்டுமல்லாமல் ராணுவ வீரர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி அவர்களை உத்வேகப்படுத்துவார். அந்த வகையில் இந்த வருடமும் கார்கில் சென்று ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களை சந்தித்து வணக்கம் சொல்லி கலந்துரையாடி பிரதமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90’s கிட்ஸ்களின் ஃபேவரட்…. “தமிழில் வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை கவர்ந்த WWE”….!!!!!

டபிள்யூ டபிள்யூ இ தமிழில் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி கவர்ந்துள்ளது. நேற்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு டபிள்யூ டபிள்யூ இ தங்களின் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்துள்ளது. 90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக குத்துச்சண்டை இருந்தது. இதில் ராக், ஜான் சீனா உள்ளிட்ட வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள். இந்நிகழ்ச்சியை WWE சேனல் ஒளிபரப்பியது. நேற்று தீபாவளி பண்டிகையொட்டி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறும் விதமாக தங்களின் இணைய பக்கத்தில் அனைவருக்கும் இனிய […]

Categories
உலகசெய்திகள்

“இதுவரை இல்லாத அளவில் முதன்முறையாக”… வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்… தெற்காசிய மக்களை புகழ்ந்த பையன்…!!!!

இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. மக்கள் புதிய ஆடைகளை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் இந்திய வம்சாவளி மக்களை அதிகம் கொண்டிருக்கின்ற அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதனை முன்னிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தீபாவளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. வேட்டி சட்டையில் கெத்து காட்டும் நடிகர் கமல்….. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைவரும் புத்தாடை அணிந்து, வெடிகளை வெடித்து மிகவும் விமர்சியாக கொண்டாடினர். அரசியல், திரை உலக பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். அது குறித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது வீட்டில் நேற்று தீபாவளி கொண்டாடினார். அப்போது  வேட்டியை மடித்து கட்டியபடி அவர் போஸ் கொடுக்கும் போட்டோக்கள் இணையதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! தனுஷ் இல்லாமல் மகன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி FAMILY….. வைரலாகும் போட்டோ…..!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2006ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! தீபாவளி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. அவரே வெளியிட்ட வீடியோ…? அதிகம் ஷேர் செய்யும் ரசிகர்கள்…!!!!!!

கடந்த 21ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் படம் வெளியாகி இருந்தது அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம் தெலுங்கிலும் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் தெலுங்கில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வந்தார். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி மாசான வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. Here is the surprising Diwali video wish from our #Prince @Siva_Kartikeyan anna 🤩🥳🎉 IG Story 📎 […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை… “எல்லையில் அண்டை நாட்டில் வீர்களுக்கு இனிப்புகள் பகிர்ந்து கொண்டாட்டம்”…!!!!!

நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த நிலையில் எல்லையிலும் பாதுகாப்பு படை வீரர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதாவது கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழுந்துள்ளார். மேலும் அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் புல்பாரியில் எல்லையில் வங்கதேச […]

Categories
அரசியல்

அம்மாடியோ….. தீபாவளிக்கு இத்தனை ஆயிரம் கோடி தங்கம் வியாபாரமா?…. வெளியான ரிப்போர்ட்….!!!!

இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தீபாவளி பண்டிகையின் போது தங்க நகை வியாபாரம் களைகட்டி உள்ளது.தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விற்பனை 25 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மொத்த வர்த்தகம் 45 ஆயிரம் கோடி என்றும் அதில் தங்கம் மட்டும் 25 ஆயிரம் கோடி என்றும் மற்ற பொருட்களின் விற்பனை 20000 கோடி எனவும் கூறப்படுகிறது.கடந்த இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கிரகணம் எப்போது…? எங்கே பார்க்கலாம்….? இதோ தெரிஞ்சுக்கோங்க மக்களே….!!!!

ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் […]

Categories
சினிமா

தல தீபாவளியை மூவராக கொண்டாடிய ஷபானா – ஆர்யன்…. இணையத்தில் அவரே பகிர்ந்த புகைப்படம் இதோ….!!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஷபானா.இவர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவரின் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. இதனால் மிக எளிமையான முறையில் கடந்த வருடம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வருடம் இந்த ஜோடியை தனியாகவே தல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியில் அழகிய பெண் குழந்தை” இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல நடிகர்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் தலைமுடியை பார்த்து பலரும் கிண்டல் செய்ததாக யோகி பாபு சில பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அந்த தலைமுடி தான் தற்போது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று தந்ததாக கூறினார். நடிகர் யோகி பாபு அஜித், விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

நாளை தமிழகத்தில்!!… இவர்களுக்கு மட்டும் விடுமுறை…. தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்….

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு  திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்களில் மட்டும் இவ்வளவு கோடியா?… தீபாவளியை முன்னிட்டு களைக்கட்டிய மது விற்பனை….!!!!

தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் 22,23ஆம் தேதிகளில் டாஸ்மாக்கில் ரூபாய்.90.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம் நேற்று மதுரை மண்டலம் ரூபாய்.55.78 கோடி, சேலம் ரூ.52.36 கோடி, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியிலும் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்”…. சர்தார், பிரின்ஸ் வெளியாகியும் இதற்குத்தான் ஹவுஸ்புல்….!!!!!!

தீபாவளிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட […]

Categories
அரசியல்

தீபாவளி பண்டிகையில் விளக்கு ஏற்றுதல்…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…? இதோ பாத்து தெரிஞ்சிக்கோங்க….!!!!

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையானது வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் 5 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும். பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் பூசி சுடு தண்ணீரில் குளிப்பர். அதன்பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி வாழை இலைகளை வைத்து வீட்டில் செய்து வைத்த பண்டங்கள் மற்றும் புது துணிகளை வைத்து பூஜை செய்து விட்டு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவர். […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அகவிலைப்படி உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 23ஆம் தேதி அசாம் முதல்வர் ஹிமன்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பதிவில் ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்த அசாம் அரசு முடிவு எடுத்திருப்பதாக உறுதி செய்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வானது 2022 ஜூலை 1 முதல் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ஊழியர்கள் தரப்பிலிருந்து பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நன்றியும் வாழ்த்துக்களும் கூறப்பட்டு வருகிறது. மேலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீபாவளி பண்டிகையை… வெகு விமர்சையாக கொண்டாடிய ராணுவ வீரர்கள்….!!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அக்னூர் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் முடங்கி போயிருந்த தீபாவளி பண்டிகை இந்த முறை நாடு முழுவதும் பரவலாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி அக்னூர் பிரிவின் கர்னல் இக்பால் சிங் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்து செய்திகளை கூறியுள்ளார். மேலும் நம்முடைய ராணுவ வீரர்கள் எச்சரிக்கையுடனும் எல்லையில் பாதுகாப்பு பணியில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. நாளையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இயக்கம் …. வெளியான அறிவிப்பு….!!!!

நாளையும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் , வியாபாரம், கல்வி, வேலை என தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் ஆண்டுதோறும் நடைபெறும் பண்டிகைகளை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால்  சென்னையில் வாகனங்கள் எதுவும் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனாலும் தீபாவளி […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் பொய் யாரும் நம்பாதீங்க…? “தீபாவளி அன்னைக்கு நிறைய பட்டாசு வெடிங்க”… பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி பேச்சு…!!!!!

தீபாவளி அன்று தயவு செய்து நிறைய பட்டாசுகளை வெடியுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பேசியதாவது, நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் இருக்கிறது. தீபாவளி அன்று தயவு செய்து அதிக பட்டாசுகளை வெடியுங்கள் ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவிற்கு மாசு ஏற்படாது. இந்தியில் மருத்துவ படிப்பை கொடுக்க எதிர்க்கின்றார்கள் ஆனால் தமிழில் ஏன் அதை கொடுக்கவில்லை தமிழ் வளர்ச்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. நாகர்கோவில் TO தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சியில் இருந்து அக்டோபர் 22-ம் தேதி பிற்பகல் 2:15 மணியளவில் புறப்படும் ரயில் இரவு 7 மணி அளவில் தாம்பரத்தை சென்றடையும். இதனையடுத்து தாம்பரத்திலிருந்து அக்டோபர் 27-ஆம் தேதி இரவு 9:40 மணியளவில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் திருச்சியை […]

Categories
அரசியல்

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்….. லட்சுமி பூஜை செய்வதற்கான உகந்த நேரம் எது?…..!!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது வருகிற 24-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் பூசி, சுடு தண்ணீரில் குளிப்பது காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். இதனையடுத்து தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேரஸ் திருவிழாவானது கொண்டாடப்படும். இந்த திருநாளில் லட்சுமிதேவி கடலில் இருந்து வெளிவந்து காட்சி புரிந்ததாக ஒரு புராண வரலாறு இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை…. டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….. அரசு அதிரடி….!!!!

தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் சீருடை மற்றும் மாற்று உடையில் போல சார் ரோந்து பணியில் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் காவலர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவனம்… “ரயிலில் மறந்தும் இதை எடுத்து சென்று விடாதீர்கள்”…? கடுமையான அபராதம் விதிக்கப்படும்…!!!!

தற்போது தீபாவளி மற்றும் சத் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோது வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சரக்கு பொருட்களுக்கு ரயில்வே தடை விதித்து இருக்கிறது. அந்த பொருட்களுடன் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய முடியாது அப்படி பயணம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை, அபராதமும் காத்திருக்கிறது. இது தொடர்பாக முன் எச்சரிக்கை பதிவு மற்றும் அறிவுரைகளை வழங்கியிருக்கும் இந்திய ரயில்வே அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… “தென் மாவட்ட பயணிகள் இனி கோயம்பேடு போக வேண்டாம்”… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய…!!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகள் சென்னை, கோயம்பேடு, பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, பாபநாசம், தென்காசி போன்ற மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலும் சிறப்பு பேருந்துகளிலும் ஏறி பயணம் மேற்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், குடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “ரயில் டிக்கெட் புக் செய்த பிறகும் இந்த வசதியை மாற்றிக் கொள்ளலாம்”…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்கின்றனர். சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து பயணம் மேற்கொள்பவர்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயிலில் முன்பே பதிவு செய்து வைத்து பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு முன் பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் புறப்படும் இடத்தை தேர்வு செய்து வைத்திருக்கின்றார்கள் ஆனால் தற்போது சூழல் வேறாக இருக்கும். அதனால் நீங்கள் புறப்படும் இடத்தை மாற்ற வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட பயணிகள் ரயில் புறப்படுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெரும் விபத்து…. 14 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் சுஹாகி மலைப் பகுதியில் பேருந்தும், கனரக லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் வேலை செய்து வந்த உ.பி.யை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊ ஊருக்கு சென்றபோது இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.

Categories
அரசியல்

“தீபாவளி கொண்டாட்டம்”…. இந்த மந்திரத்தை கூறினால் துன்பங்கள் நீங்கும்….!!!

தீபாவளி பண்டிகை வெகு விமர்சனையாக கொண்டாடப்படும் நாள் ஆகும். தீபாவளி கொண்டாட்டங்கள் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் குளியல் மூலம் தொடங்கும்.‌ இது கங்கையில் குளிப்பதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. எண்ணெயை என்பது ஒருவரிடம் உள்ள ஈகோ மற்றும் பொறாமை போன்ற தீய குணங்களை கழுவதற்கான அடையாளம். குளித்த பிறகு புத்தாடை அணிந்து பூஜை செய்கின்றனர். விழாவுக்காக வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, கோலங்கள், வெற்றிலைகள், காய்கள், பூக்கள் மற்றும் பழங்கள் அலங்கரிக்கப்படுகின்றனர். அது மட்டுமில்லாமல் தீய சக்திகளை விரட்ட […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… திருநெல்வேலி சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே காரைக்குடி மற்றும் அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது. இதன்படி திருநெல்வேலி சந்திப்பு சிறப்பு ரயில் அக்டோபர் 21-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை சென்றடைகிறது. மீண்டும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 […]

Categories
உலகசெய்திகள்

நியூயார்க்: “அடுத்த வருடம் முதல் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை”… மேயர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

நியூயார்க் நகரில் அடுத்த வருடம் தீபாவளிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நியூயார்க் நகரில் அடுத்த வருடம் முதல் தீபாவளி திருநாள் அன்று அரசு பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் பேசும்போது தீபாவளி மற்றும் தீபத்திருவிழா என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நடவடிக்கை குழந்தைகள் தீபத் திருவிழாவை பற்றி அறிய ஊக்குவிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தீபாவளியையொட்டி மடமடவென உயர்ந்த விலை”…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!!

தீபாவளியையொட்டி ஆடைகள், மளிகை பொருட்கள், பட்டாசுகளின் விலை உயர்ந்திருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அனைவரும் புத்தாடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்டவற்றின் கடைகளை நோக்கி குவிந்து வருகின்றார்கள். இந்த நிலையில் அந்த பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்றது. சென்ற 10 நாட்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெல்லம், எண்ணெய் ஆகியவற்றின் விலை கிலோவுக்கு 10 முதல் 20 வரை உயர்ந்திருக்கின்றது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அக்.27ஆம் தேதி வரை திரையரங்குகளில்….. தமிழக அரசு அனுமதி…!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் சர்தார் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதன் காரணமாக தான், சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… தீபாவளி திருடர்கள் 300 பேர் ஊடுருவல்… வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி  செயின்பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதற்காக திட்டமிட்டு 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கேவி குப்பம், திருச்சி, ராம்ஜி நகர், வேலூர், பேரணாம்பட்டு, மதுரை மேலூர் போன்ற வெளியிடங்களில் இருந்து வந்திருக்கின்ற கொள்ளையர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
அரசியல்

“தீபாவளி” தந்தேரஸ் தினம்…. விளக்கு ஏற்றுவதன் சிறப்புகள், செல்வ பூஜை…. புராணங்கள் சொல்லும் கதை என்ன….?

தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் தந்தேரஷ் என்ற பெயரில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். தென்னிந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று அனைவருமே வீட்டில் கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். அதன் பிறகு தந்தேரஸ் தினத்தன்று வீட்டில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பூஜைக்கு முன்பாக வைத்து நாம் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த தந்தேரஸ் திருவிழா நடப்பாண்டில் அக்டோபர் […]

Categories
அரசியல்

தீபாவளிக்கு முந்தைய நாள் எதற்காக “எம தீபம்” ஏற்றப்படுகிறது….? புராணங்கள் சொல்லும் வரலாறு இதோ….!!!!

இந்தியாவில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் 5 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் வீட்டில் யம தீபம் ஏற்றுவார்கள். ‌ இந்த தீபத்தை தற்போது எப்படி ஏற்றலாம் எதற்காக ஏற்றுகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி ஐப்பசி தேய்பிறை திரியோதசி அன்று பிரதோஷ நேரத்தில் வீட்டின் தெற்கு திசை நோக்கி வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்கில் நல்லெண்ணெய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்…! தீபாவளி பண்டிகைக்கு தியேட்டர்களில் ஸ்பெஷல் ஷோ…. தமிழக அரசு அனுமதி..!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்க கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் அரசிற்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தி நடித்திருக்கும் சர்தார் போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு டூ வீலர், காரில் வெளியூர் செல்பவர்களுக்கு…. நாளை முதல் அக்.,23 வரை…. முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு….. சென்னையில் இரவு 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்…. வெளியான அறிவிப்பு..!!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிடத்திற்கு குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மட்டுமே என மெட்ரோ ரயில் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு….. தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் இதோ… தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்டன. ஆம்னி பேருந்துகளில் விலை மும்மடங்காக உள்ளதால், மக்கள் அரசு பேருந்துகளை புக் செய்து வருகின்றனர். அதன்படி இன்று 2,100 பேருந்துகள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பயணிகளின் நிலையை புரிந்துகொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட உள்ளது. நாளை 21ஆம் தேதி வழக்கம்போல் இயக்கப்படும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விபத்தில்லா தீபாவளி”…. சின்ன சேலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!!!!

சின்னசேலம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கு பட்டாசு வெடிக்கும் போது நீளமான பத்துக்குச்சியை பயன்படுத்த வேண்டும். கால்களில் காலணிகளை அணிந்திருக்க வேண்டும். நாட்டு வெடிகளை பாட்டிலில் வைத்து வெடிக்க கூடாது. அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு […]

Categories

Tech |