Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரக்கன்றுகளை நட்டு…. தீபாவளியை செழிப்பாக கொண்டாடிய இளைஞர்கள்…. சுவாரஸ்ய சம்பவம்….!!!!

தீபாவளி பண்டகையை மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய இளைஞர்களை பலரும் பாராட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் பகுதியில் நன்செய் பசுமை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இவர்களுடன் கோகிலாபுரம் இயக்கத்தை சேர்ந்த தன்னால் தன்னார்வை இளைஞர்களும் கலந்து கொண்டனர். அப்போது உத்தமபாளையம் கொம்பை ரோடு, தாமரைக் குளம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டனர். அது மட்டுமல்லாமல் பனை விதைகளையும் நடவு செய்து […]

Categories

Tech |