Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினியில் தீபாவளி கொண்டாடிய இலியானா… “இந்த தீபாவளி சிறந்த ஒளியால் என்னை சூழ்ந்தது”… இணையத்தில் பதிவு….!!!!

நடிகை இலியானா தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இதை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைபடத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையானார்.அதன்பின் தமிழில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இலியானா தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இலியானா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளியை இயக்குனர் லோகேஷ் யாருடன் கொண்டாடினார் தெரியுமா?…. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவில் கைது திரைப்படம் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. அதன் பிறகு கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியை சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடிய ராதிகா”…. இணையத்தில் போட்டோ வைரல்…!!!!!

நடிகை ராதிகா தீபாவளி பண்டிகையை சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராதிகா சரத்குமார். சிம்பு நடிப்பில் வெளியான வெந்த தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கொலை, லவ் டுடே, சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கின்றார்.   இந்த நிலையில் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் […]

Categories
அரசியல்

தீபாவளி வந்தாச்சு….!!! எப்படி கொண்டாட வேண்டும்….?? உங்களுக்காக சில தகவல்….!!!

தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாட வேண்டும் என நம் முன்னோர்கள் வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் இருக்கும் இந்துக்களால் கோலகாலமாக கொண்டாடப்படுகின்றது. வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையை 5 நாட்கள் விமர்ச்சையாக கொண்டாடுவார்கள். தீபாவளி அன்று புத்தாண்டை அணிவது, இனிப்புகள் கொடுப்பது, பட்டாசு வெடிப்பது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்தது. ஆனால் தீபாவளியை கொண்டாடுவதற்கு என நம் முன்னோர்கள் சில வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளார்கள். தீபாவளி என்பது கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்லாமல் தெய்வீக சக்திகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தீபாவளி கொண்டாட்டம் தொடக்கம்…. அதிகாரிகளின் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள்….!!!!!

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.  அமெரிக்கா நாட்டில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த நிகழ்ச்சி முக்கியமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த தீபாவளி பண்டிகை இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இந்தியாவில் வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. அதைப்போல பல நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை விமர்சையாக கொண்டாடயுள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அந்நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர், […]

Categories
டெக்னாலஜி

தீபாவளி கொண்டாட்டம்…. பாதுகாப்பாக இருக்க எளிய டிப்ஸ் இதோ….!!!

உலகம் முழுவதும் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் புத்தாடை அணிந்து இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட எளிய டிப்ஸ்: சிறுவர்கள் புல்லட் வெடி அணுகுண்டு ராக்கெட் போன்றவற்றை வெடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது பெரியவர்களின் கண்காணிப்போடுதான் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்கி உடுத்தியிருந்தாலும் பட்டாசு வெடிக்கும் போது காட்டன் துணிகளை அணிந்திருப்பது நல்லது பட்டாசு வெடிக்கும் […]

Categories
அரசியல்

அந்த காலம்- இந்த காலம் ….!!! தீபாவளி கொண்டாட்டங்கள்….!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் வீடுகளை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் தீபாவளியை தீபத்திருநாளாகவும், தமிழகத்தில் கார்த்திகை திருநாள் தான் தீபத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முந்தைய […]

Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” எப்படி கொண்டாட வேண்டும்? முன்னோர்கள் வகுத்த வழிமுறை….!!!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் வீடுகளை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். தீபாவளி கொண்டாடுவதற்கு என்று முன்னோர்கள் சில வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகையில் புத்தாடை வாங்கும் போது விநாயகருக்கு ஒரு வஸ்திரம் எடுக்க வேண்டும். அதன் மூலம் நமக்கும் தெய்வத்திற்கும் […]

Categories
அரசியல்

“வெவ்வேறு பெயர்”களில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை…. சிறப்பான தகவல் இதோ….!!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. குஜராத், மராட்டியம் போன்ற மாநிலங்களில் தீபாவளியை “தன திரியோதசி”, “தண்டராஸ்” என அழைக்கின்றனர். நேபாளத்தில் ” காக் திஹார்” என்ற பெயரில் தீபாவளி அன்று காகங்களுக்கு உணவளித்து கொண்டாடுகின்றனர். பொதுவாக வடநாட்டில் தீபாவளியை “நரக சதுர்த்தி” என அழைப்பது வழக்கம். அடுத்த நாள் அம்மாவாசை தினத்தில் வடநாட்டினர் தீபாவளியை கொண்டாடுகின்றனர். இந்த நாளை ” சோட்டி தீபாவளி” என அழைப்பதுண்டு. தீபாவளி நாளில் எண்ணை தேய்த்து […]

Categories
அரசியல்

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? இதோ சில எளிய டிப்ஸ்…..!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் முதலில் ஞாபகம் வரும். பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிப்பது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளும், தீயணைப்பு படை அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு […]

Categories
உலக செய்திகள்

“கோவிலுக்குச் சென்ற பிரிட்டன் பிரதமர்!”.. உள்துறை அமைச்சருடன் தீபாவளி கொண்டாட்டம்..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டின் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேலுடன் கோவிலுக்கு சென்று தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், உள்துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேலுடன் தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறார். இவர்கள் இருவரும், லண்டனில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டுள்ளனர். வழக்கமாக மேற்கத்திய ஆடை அணியும் பிரீத்தி பட்டேல், Neasden என்ற இடத்தில் இருக்கும் அந்த கோவிலில் இந்திய ஆடையை அணிந்து காணப்படுகிறார். மேலும், பிரதமரும், ப்ரீத்தி பட்டேலும் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி…. சிறப்பு விருந்தினராக நீதிபதி பங்கேற்பு…. திரண்ட பொதுமக்கள்….!!

தெரி கோயிலில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருக்கும் கராக்கின் பகுதியில் தெரி என்ற மிகவும் பழமை வாய்ந்த இந்து கோயில் ஒன்றுள்ளது. இந்த கோயிலானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சில மத அமைப்பினரால் தாக்கப்பட்டது. அதிலும் சுமார் ஆயிரம் பேர் சேர்ந்து கோயிலை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இந்த தாக்குதலுக்காக இந்து அமைப்பினர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

தீபாவளி… ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம்… தெரியுமா???

நாம் அனைவரும் ஏன் திபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்றதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் பொன், பொருள், வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீபாவளிக்கு காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம்  பூஜை செய்தல் வேண்டும். மாலையில் திருக்கார்த்திகையில் செய்வதுபோல் வீடு முழுவதும் அகல் விலக்குகளை ஏற்றி வழிபாடு செய்யவேண்டும். தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும்  […]

Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

தீபாவளி… எல்லோரும் எப்படியெல்லாம்… கொண்டாடுறாங்க?

தீபாவளியை  எப்படி கொண்டாடுவது என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அமாவாசையில் வரும் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதாது தீபாவளி கொண்டாடப்படும் நாளன்று பிற்பகலில் சதுர்தசி முடிந்த பின்னர் கூட அமாவாசை வருகிறது. தீபாவளி அன்று புத்தாடைகள் இனிப்புகள் ஆகியவற்றை வைத்து, லட்சுமி பூஜை செய்வார்கள். ஒருவேளை பிற்பகல் நேரத்தில் தீபாவளி வந்தாலும் இறைவழிபாடு அவசியம். சில ஆண்டுகலில் ஐப்பசி மாதம் திரயோதசி, சதுர்தசி அமாவாசை  நாளான சுக்கிலப் பிரதமை […]

Categories

Tech |