தீபாவளியை முன்னிட்டு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.80% வரை(இரண்டு கோடிக்கு உட்பட்ட டெபாசிட் திட்டங்களுக்கு) உயர்த்தி உள்ளது. 46 – 176 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 4 சதவீதத்திலிருந்து 4.50 சதவீதமாகவும், 180-210 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 4.65 சதவீதத்திலிருந்து 5.25% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய வட்டி: பொது வாடிக்கையாளர்களுக்கு: 7 – 45 நாட்கள் : […]
Tag: தீபாவளி பரிசு
விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஜி.பி முத்துவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவருக்காகவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றனர். டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து தடைக்குப் பிறகு youtube-ல் பல்வேறு விதமான நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் […]
கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.தற்போது விரைவில் குஜராத் மற்றும் விமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால் வருகின்ற தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு […]
வரும் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் அடங்கிய தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே விருமன் பட வெற்றியை அடுத்து நடிகர் சங்கத்துக்கு சூர்யா ரூபாய்.10 லட்சம் நன்கொடை வழங்கியிருந்தார். இந்த நிலையில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ரூ.2 லட்சத்து 50ஆயிரம் வழங்கினார்கள். இதையடுத்து இவற்றிலிருந்து தீபாவளிக்கான பரிசுப் பொருட்கள் வாங்கப்பட்டு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. […]
இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12 ஆவது தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் 12-வது தவணை […]
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெயந்தி லால், சல்லானி ஜுவல்லரி எனும் பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். ஓணம், ஆயுதபூஜை, தீபாவளி என்று அடுத்தடுத்து பண்டிகைகளைத் தொடர்ந்து நகை வியாபாரம் சிறப்பாக நடந்துள்ளது. இந்த நிலையில் அவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கி இருக்கிறார். தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களில் 8 பேருக்கு காரும், 18 பேருக்கு இருசக்கரவாகனமும் பரிசாக அளித்து இருக்கிறார். […]
ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமரத்தப்படும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் முறைப்படுத்தப்படுவார்கள். மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரந்தரமாக ரத்து செய்யும் நடைமுறை மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பல மாநிலங்களில் வழக்கமான முறையில் ஆள் சேர்ப்பு நடைபெறுவதில்லை. ஒப்பந்த முறையில் ஆட்சேர்ப்பு முறையை தொடர்கின்றார்கள். ஆனால் ஒடிசாவில் ஒப்பந்த அடிப்படையில் […]
முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சென்ற காலாண்டில் நிகர லாபம் குறைந்தது தொடர்ந்து சென்ற Variable Pay தொகையை குறைத்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அளித்தது. B மற்றும் C அதற்கு மேல் மிட் மேனேஜர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் Variable Pay வை பெறவில்லை. அதனை தொடர்ந்து நடப்பு காலாண்டில் எதிர்பார்த்ததை விட நிறுவனத்தின் நிகர லாபத்தை ஈட்டி உள்ளது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் 85% ஊழியர்களுக்கு 100% மாறி ஊதியம் அளிப்பதாக அதன் தலைமை […]
ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இதில் குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து […]
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலை உயர்த்தப்பட்டு 36% வைக்கப்பட்டது. இதற்கு முன்னாள் 34% ஆக அகவிலை படி மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி மற்றும் சிட்டி அலவன்சஸும் அதிகரிக்க இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராசுட்டி தொகையும் அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் மற்றும் பணிக்கொடை கணக்கீடு என்பது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் செய்யப்படுகிறது. எனவே அகவிலைப்படி அதிகரிப்பால் பிஎப் மற்றும் கிராசுட்டி […]