Categories
அரசியல்

இந்த தீபாவளிக்கு….. சுவையான மைசூர்பாக்….. செஞ்சு மகிழுங்கள்….!!!!

மைசூர்பாக் செய்ய தேவையான பொருள்கள்: 1 கப் கடலை மாவு, 3 கப் நெய், 2 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர். செய்முறை: கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்ச வேண்டும். இதனை ஒற்றைக் கம்பிப் பத்ததிற்கு வந்த பின்பு (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொட்டியாக கிளற வேண்டும். அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கடலைமாவில் கொஞ்சம் […]

Categories
அரசியல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும்…. தேங்காய் பர்பி செய்முறை…. இதோ உங்களுக்காக….!!!!

தேங்காய் பர்பி செய்வதற்கு தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 2 கப், சர்க்கரை 1 1/2 கப், காய்ச்சிய பால் – 4 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு 10 – பொடியாக நறுக்கியது, ஏலக்காய் பொடி 1/4 ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். அதில் துருவிய தேங்காயை கொட்டி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்க வேண்டும். வறுக்கும் போது தேங்காய் நிறம் மாற கூடாது. தேங்காய் 2 […]

Categories
அரசியல்

குழந்தைகளுக்கு விருப்பமான பால்கோவா…. செஞ்சு அசத்துங்க….!!!!

பால்கோவா செய்ய தேவையான பொருள்கள்: பால்  – 2 லிட்டர், சர்க்கரை – 1 கப்/ 200 கிராம், எலுமிச்சம்  பழம்-1, ஏலக்காய் பொடி- ½  தேக்கரண்டி, நெய் – 1  தேக்கரண்டி. செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் அளவு பாலை சேர்த்து சூடாக்க வேண்டும். பால் அடி பிடிக்காமல் இருப்பதற்கு அவ்வப்போது கிளறி விட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு பால் சுண்டி பாதி அளவாக ஆகும் வரை மிதமான சூட்டில் […]

Categories
அரசியல்

குழந்தைகளுக்கு பிடித்த “பாதுஷா”…. தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க….!!!!

பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்: மைதா – 1 1/2 கப் வெண்ணெய் – 1/2 கப் சர்க்கரை – 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன் தயிர் – 2 டேபிள்டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்க பாகு செய்ய: தண்ணீர் – 1/2 கப் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் குங்குமப்பூ – 1 சிட்டிகை பாதுஷா செய்முறை: மைதா மாவில் பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை நன்றாக சலித்துக் […]

Categories

Tech |