Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. EPFO ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா….? வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருப்பதால் அனைத்து துறை சார்ந்த ஊழியர்களுக்கும் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வருங்கால தொழிலாளர் வைப்பு நிதியான இபிஎப்ஓ-வும் போனஸ் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமூக பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து இபிஎப்ஓ-வின் குரூப் சி மற்றும் குரூப் பி பணியாளர்களுக்கு உற்பத்தி திறன் சார்ந்த போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு…. என்னென்னு தெரியுமா?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அரசு சமீபத்தில் ஒரு மிகப் பெரிய செய்தியை வழங்கியது. இதன் காரணமாக ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது தீபாவளி போனஸ் அறிவிப்பும் வந்திருப்பதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகாலம் சற்று முன்னதாகவே துவங்கிவிட்டது என்றே கூறலாம். சென்ற மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) ஜூலை 1, 2022 முதல் 4 சதவீதம்  உயர்த்தியது. இந்த 4 சதவீத உயர்வுக்குப் பின் ஊழியர்களின் அகவிலைப்படி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடுத்ததுது ஜாக்பாட்….. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் மத்திய அரசு…..!!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது. அதன்படி கடந்த செப்டம்பர் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. இனிப்பான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ், […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போன அறிவித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிவித்துள்ளார். அதிகபட்ச வரம்பாக 17951 ரூபாய் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இந்த ஊழியர்களுக்கு மொத்த போனஸ் […]

Categories
மாநில செய்திகள்

போனஸ் கேட்டு கொடுக்காததால்.. தூய்மை பணியாளர் செய்யும் காரியம்…? இணையத்தில் வைரல்..!!!!

தீபாவளி போனஸ் கேட்டு கொடுக்காததால் தூய்மை பணியாளர் ஒருவர் கடையின் வாசல் முன்பு குப்பை கொட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை ஆர் எஸ் புரம் ராமச்சந்திரா ரோட்டில் கருத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் எல்இடி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரிடம் கடந்த நான்காம் தேதி தூய்மை பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது அப்போது இவர் 20 ஆம் தேதிக்கு பின் தருகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

11,27,000 பேருக்கு செம அறிவிப்பு…! ரூ. 22,000,00,00,000 மானியம்… ஓகே சொன்ன மோடி அமைச்சரவை ..!!

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். இதன் மூலமாக 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு பலன் கிடைப்பதாக தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு கேஸ் சிலிண்டரை மானிய விலையில் விற்பதற்காக 22,000 கோடி ரூபாயை மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த மானியத் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் : மத்திய அரசு செம அறிவிப்பு …!

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு 72 ஆயிரம் கோடி ஒரே தவணையாக மானியமாக வழங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி….. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா…..? வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி பணியில் இருந்தவர்கள் மற்றும் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்ச 6 மாதங்கள் பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும். இந்த போனஸ் கண்க்கிடுவதற்கு அதிகபட்ச தொகையாக ரூபாய் 7000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி மாநில அரசில் உற்பத்தி சம்பந்தப்பட்ட போனஸ் பெறாத […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. தீபாவளி போனஸ் எவ்வளவு தெரியுமா ?….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாசம் 31 ஆம் தேதி பணியில் இருந்தவர்கள், கடந்த நிதி ஆண்டில் குறைந்த பட்சம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 76,908 வழங்கப்படும். அதேபோல் முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கு1,184 வழங்கப்படும் ஊ என்ற அரசு தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

சம்பள உயர்வு, தீபாவளி போனஸ்…. தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் தீபாவளி போனஸ் எப்போது வரும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். தீபாவளிக்கு பிறகு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தரப்படும். மேலும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பெற்றுள்ள வங்கி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய மற்றும் மாநில […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி பரிசு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பரிசாக 8% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் தீபாவளி போனசாக 8 சதவீதம் DA […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கியது. கடந்த ஆண்டு குரோதம் காரணமாக அதிகபட்சமாக 10 சதவீதம் போனஸ் மட்டும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு அனைத்து அரசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வேலை இழந்தவர்களுக்கு ரூ.5000 வழங்க உத்தரவு…!!

வேலை இழந்த சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை இழந்த பணியாளர்களுக்கு ரூபாய் 5000 தீபாவளி போனஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் – அதிரடி அறிவிப்பு

மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். நாட்டில் கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்றும் தெரிவித்திருந்தார். […]

Categories

Tech |