தீபாவளிக்கு எம் ஜிஆரின் சூப்பர் ஹிட் படத்தை திரையரங்கில் மீண்டும் வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் எம். ஜி. ஆர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடையும். இன்றளவும் இவரின் படங்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறது. இதனையடுத்து, இந்த வருட தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ போன்ற […]
Tag: தீபாவளி ரிலீஸ்
நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகை காலங்களில் குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்க பலர் தேர்ந்தெடுக்கும் ஒன்று சினிமா. இதனால், திரையரங்குகளில் பல படங்கள் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும். அவ்வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக பல படங்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில், நவம்பர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கும் படங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 4 […]
தீபாவளியில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள். தமிழகத்தில் கொரானா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதித்த நிலையில், திரைப்படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாக இருக்கிறது. அந்தவகையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ”அண்ணாத்த” திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் நடிப்பில் ”எனிமி”, சிம்புவின் ”மாநாடு” திரைப்படம், அருண்விஜயின் வாடீல் ஆகிய படங்கள் தீபாவளியில் வெளியாக உள்ளன. இவர்களின் படத்திற்காக ரசிகர்கள் […]
தீபாவளியை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களிலேயே வெளியாகிறது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த, சிம்புவின் மாநாடு, சூரியாவின் ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் மற்றொரு படமும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷங்கர் இயக்கத்தில், விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் […]