கேசரி தேவையான பொருட்கள்: ரவை – 200 கிராம் சர்க்கரை – 200 கிராம் தண்ணீர் – 400 மி.லி. நெய் – தேவையான அளவு முந்திரி பருப்பு – தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு கேசரி பவுடர் – சிறிதளவு செய்முறை: கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு ரவையை வறுக்க வேண்டும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைக்க வேண்டும். இதனையடுத்து வாணலியில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கேசரி பவுடர் சேர்க்க வேண்டும். […]
Tag: தீபாவளி ரெசிபி
குலோப் ஜாம் செய்ய தேவையான பொருள்கள்: 500 கிராம் குலோப் ஜாம் மாவு, 700 கிராம் சர்க்கரை, நெய் தேவையான அளவு, ஏலக்காய் தூள் தேவையான அளவு. செய்முறை: முதலில் ஒருபெரிய பாத்திரத்தில் குலோப் ஜாம்மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை அழுத்தமாக பிசைந்தால் குலோப் ஜாம் பொரிக்கும் போது விரிசல் விழுந்து விடும். மாவை பக்குவமாக பிசைந்த பிறகு தேவையான அளவு நெய்யை அதன் மேலே தடவி ஒரு மூடி போட்டு 15 […]
உப்பு சீடை செய்ய தேவையான பொருள்: பச்சரிசி – 1 கப் உளுந்து மாவு – 2 மேஜைக்கரண்டி கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு – 1 மேஜைக்கரண்டி வெண்ணெய், இளகியது – 3 மேஜைக்கரண்டி எள் – 2 தேக்கரண்டி பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தண்ணீரை வடித்து, ஒரு சுத்தமான […]
பூந்தி லட்டு செய்ய தேவையான பொருள்கள்: கடலைமாவு – 2 கப் மஞ்சள் நிறம் – 1 சிட்டிகை பேக்கிங் சோடா – 1 சிட்டிகை எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு சர்க்கரை – 1.5 கப் தண்ணீர் – 1 கப் ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி முந்திரி – 10 காய்ந்த திராட்சை – 10 -15 நெய் – 1 தேக்கரண்டி செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 கப் கடலைமாவு […]