Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இத்தனை கோடியா?…. தீபாவளி விடுமுறையில் கோடி கோடியாய் வசூலை அள்ளிய போக்குவரத்து துறை…!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.அதனால் மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இயக்கப்பட்ட பேருந்துகள் மூலமாக அரசுக்கு 20 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அக்டோபர் 21 முதல் 24ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,400 பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. தீபாவளிக்கு மறுநாள் சிறப்பு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் கிடைத்ததால் விடுமுறை மொத்தமாக மூன்று நாட்கள் மாறியது. இதனால் வெளியூர் செல்வதற்கு பெரிது உதவிகரமாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் திரும்புவதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் திங்கள் அன்று இரவு திரும்பி விட […]

Categories

Tech |