Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ், கிளாஸ் வேற லெவல் போஸ்டர்”…. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வாரிசு படக்குழு…. செம குஷியில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், ஷாம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்‌. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படககுழுவினர் அறிவித்துள்ள நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு […]

Categories
டெக்னாலஜி

தீபாவளி கொண்டாட்டம்…. பாதுகாப்பாக இருக்க எளிய டிப்ஸ் இதோ….!!!

உலகம் முழுவதும் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் புத்தாடை அணிந்து இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட எளிய டிப்ஸ்: சிறுவர்கள் புல்லட் வெடி அணுகுண்டு ராக்கெட் போன்றவற்றை வெடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது பெரியவர்களின் கண்காணிப்போடுதான் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்கி உடுத்தியிருந்தாலும் பட்டாசு வெடிக்கும் போது காட்டன் துணிகளை அணிந்திருப்பது நல்லது பட்டாசு வெடிக்கும் […]

Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” எப்படி கொண்டாட வேண்டும்….? உங்களுக்கான தகவல்…!!!

உலகம் முழுவதும் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என அழைக்கின்றனர். நல்லெண்ணெயில் லட்சுமிதேவி வாசம் செய்வதால் அன்று காலை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனை அடுத்து வீடுகளை சுத்தப்படுத்தி சாமி படத்தின் முன்பு வீட்டில் தயார் செய்யப்பட்ட பலகாரம், இனிப்பு போன்றவற்றை வைக்க வேண்டும். பின்னர் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று சாமியை வணங்குவது மிகவும் நல்லது. காலத்திற்கு ஏற்ப […]

Categories
அரசியல்

தீபாவளிக்கு சுலபமாக கேசரி செய்து கொடுங்கள்…. ரெசிபி இதோ உங்களுக்காக….!!!!

கேசரி தேவையான பொருட்கள்: ரவை  –  200 கிராம் சர்க்கரை – 200 கிராம் தண்ணீர் –  400 மி.லி. நெய் –  தேவையான அளவு முந்திரி பருப்பு –  தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு கேசரி பவுடர் – சிறிதளவு செய்முறை: கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு ரவையை  வறுக்க வேண்டும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைக்க வேண்டும். இதனையடுத்து வாணலியில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கேசரி பவுடர் சேர்க்க வேண்டும். […]

Categories
அரசியல்

இந்த தீபாவளிக்கு இதை செய்ய மறந்துறாதிங்க…. குலோப் ஜாம் ரெசிபி இதோ உங்களுக்காக….!!!!

  குலோப் ஜாம் செய்ய தேவையான பொருள்கள்: 500 கிராம் குலோப் ஜாம் மாவு, 700 கிராம் சர்க்கரை, நெய் தேவையான அளவு, ஏலக்காய் தூள் தேவையான அளவு. செய்முறை: முதலில் ஒருபெரிய பாத்திரத்தில் குலோப் ஜாம்மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை அழுத்தமாக பிசைந்தால் குலோப் ஜாம் பொரிக்கும் போது விரிசல் விழுந்து விடும். மாவை பக்குவமாக பிசைந்த பிறகு தேவையான அளவு நெய்யை அதன் மேலே தடவி ஒரு மூடி போட்டு 15 […]

Categories
அரசியல்

இந்த தீபாவளிக்கு….. சுவையான மைசூர்பாக்….. செஞ்சு மகிழுங்கள்….!!!!

மைசூர்பாக் செய்ய தேவையான பொருள்கள்: 1 கப் கடலை மாவு, 3 கப் நெய், 2 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர். செய்முறை: கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்ச வேண்டும். இதனை ஒற்றைக் கம்பிப் பத்ததிற்கு வந்த பின்பு (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொட்டியாக கிளற வேண்டும். அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கடலைமாவில் கொஞ்சம் […]

Categories
அரசியல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும்…. தேங்காய் பர்பி செய்முறை…. இதோ உங்களுக்காக….!!!!

தேங்காய் பர்பி செய்வதற்கு தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 2 கப், சர்க்கரை 1 1/2 கப், காய்ச்சிய பால் – 4 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு 10 – பொடியாக நறுக்கியது, ஏலக்காய் பொடி 1/4 ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். அதில் துருவிய தேங்காயை கொட்டி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்க வேண்டும். வறுக்கும் போது தேங்காய் நிறம் மாற கூடாது. தேங்காய் 2 […]

Categories
அரசியல்

குழந்தைகளுக்கு விருப்பமான பால்கோவா…. செஞ்சு அசத்துங்க….!!!!

பால்கோவா செய்ய தேவையான பொருள்கள்: பால்  – 2 லிட்டர், சர்க்கரை – 1 கப்/ 200 கிராம், எலுமிச்சம்  பழம்-1, ஏலக்காய் பொடி- ½  தேக்கரண்டி, நெய் – 1  தேக்கரண்டி. செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் அளவு பாலை சேர்த்து சூடாக்க வேண்டும். பால் அடி பிடிக்காமல் இருப்பதற்கு அவ்வப்போது கிளறி விட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு பால் சுண்டி பாதி அளவாக ஆகும் வரை மிதமான சூட்டில் […]

Categories
அரசியல்

குழந்தைகளுக்கு பிடித்த “பாதுஷா”…. தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க….!!!!

பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்: மைதா – 1 1/2 கப் வெண்ணெய் – 1/2 கப் சர்க்கரை – 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன் தயிர் – 2 டேபிள்டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்க பாகு செய்ய: தண்ணீர் – 1/2 கப் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் குங்குமப்பூ – 1 சிட்டிகை பாதுஷா செய்முறை: மைதா மாவில் பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை நன்றாக சலித்துக் […]

Categories
அரசியல்

தீபாவளிக்கு உப்பு சீடை செஞ்சு அசத்துங்க…. ரெசிபி இதோ உங்களுக்காக….!!!!

உப்பு சீடை செய்ய தேவையான பொருள்: பச்சரிசி – 1 கப் உளுந்து மாவு – 2 மேஜைக்கரண்டி கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு – 1 மேஜைக்கரண்டி வெண்ணெய், இளகியது – 3 மேஜைக்கரண்டி எள் – 2 தேக்கரண்டி பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தண்ணீரை வடித்து, ஒரு சுத்தமான […]

Categories
அரசியல்

தீபாவளிக்கு பூந்திலட்டு செஞ்சு அசத்துங்க…. ரெசிபி இதோ உங்களுக்காக….!!!!

பூந்தி லட்டு செய்ய தேவையான பொருள்கள்: கடலைமாவு – 2 கப் மஞ்சள் நிறம்  – 1  சிட்டிகை பேக்கிங் சோடா – 1  சிட்டிகை எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு சர்க்கரை –  1.5 கப் தண்ணீர் –  1 கப் ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி முந்திரி  – 10 காய்ந்த திராட்சை  – 10 -15 நெய் –  1 தேக்கரண்டி செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2  கப் கடலைமாவு […]

Categories
அரசியல்

தீபாவளிக்கு இதை மறக்காம பண்ணுங்க…. நெய் உருண்டை ரெசிபி…. இதோ உங்களுக்காக….!!!!

நெய் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்: ½ கப் பாசி பருப்பு, ½ கப் சர்க்கரை, 2 தேக்கரண்டி நெய், 2 ஏலக்காய், 6 முந்திரி பருப்பு செய்முறை: பருப்பை மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை நன்கு வறுக்க வேண்டும். நன்றாக வருக்கவில்லை என்றால் சுவை நன்றாக இருக்காது. கை விடாமல் தொடர்ந்து கரண்டி கொண்டு வறுக்க வேண்டும். ஆறவைத்து நன்றாக பொடி செய்யவும். அரைக்கும் போது மிக்சியின் பக்கங்களில் மாவு சேராதவாறு துடைத்து விட வேண்டும். அதே போல் சர்க்கரையையும் பொடி செய்து […]

Categories
அரசியல்

தீபாவளி ஸ்பெஷல்…. சுவையான அதிரசம் செய்வது எப்படி….? மிஸ் பண்ணாம பாருங்க….!!!!

தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்பு பண்டங்களுக்கும் பட்டாசுகளுக்கும் குறைவிருக்காது. இனிப்பு பண்டங்களில் அதிரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அத்தகைய சுவை நிறைந்த அதிரசத்தை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பச்சரிசி  – 400 கிராம், ஏலக்காய் –  5, சுக்கு    –  சிறிதளவு, வெல்லம் – 300 கிராம், எண்ணெய்  –  தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு 1½ மணி […]

Categories
அரசியல்

தீபாவளி ஸ்பெஷல்…. சுவையான தட்டை செய்வது எப்படி….? சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!

தட்டை செய்வதற்கு தேவையான பொருள்கள்: மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப எள்ளு – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு ஓமம் – 1 டீஸ்பூன் உருக்கிய நெய் – சிறிதளவு உளுந்தமாவு – 1/4 டம்ளர் பொட்டு கடலை மாவு – 1 ஸ்பூன் அரிசி மாவு – 1/2 டம்ளர் கடலை பருப்பு – தேவையான அளவு நெய் – 2 ஸ்பூன் தட்டை செய்முறை: ஒரு பத்திரத்தில் அரிசிமாவு, உளுந்தமாவு , பொட்டு […]

Categories
அரசியல்

தீபாவளி வந்தாச்சு…. ருசியான சுசியம் ரெசிபி இதோ….!!!!

சுசியம் செய்வதற்கு தேவையான பொருள்கள்: கடலைப்பருப்பு – 1 கப் வெல்லம் – 3/4 கப் துருவிய தேங்காய் – 1/4 கப் சுக்குப்பொடி – 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் -1 /2 தேக்கரண்டி மைதா மாவு – 3/4 கப் தண்ணீர் – தேவையான அளவு எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு சுசியம் செய்முறை: கடலைபருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள […]

Categories
அரசியல்

தித்திக்கும் தீபாவளிக்கு…. சுவையான ரவா லட்டு செய்முறை இதோ உங்களுக்காக….!!!!

ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள் நெய்  – 2 மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு –  1/4 கப் உலர்ந்த திராட்சை –  1/4 கப் ரவை –  1 கப் சர்க்கரை –  1 கப் துருவிய தேங்காய் –  1/2 கப் ஏலக்காய் பொடி –  1/4 தேக்கரண்டி பால் –  1/4 கப் செய்முறை ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடானதும் முந்திரிப்பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

ஆவினில் தீபாவளி ஸ்பெஷல்…. தமிழக அரசுக்கு இப்படி ஒரு ஆச்சரியமா?…. அமைச்சர் பெருமிதம்….!!!!

தமிழகத்தில் ஆவின் வரலாற்றிலேயே முதன் முறை ஒரே நாளில் அதிகபட்சமான விற்பனை பதிவு செய்யப்பட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனம் நாள்தோறும் நாற்பத்தி ஒரு ஆயிரம் லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து உள்ளூர் விற்பனை போக இருபத்தி ஒரு லட்சம் லிட்டர் பாக்கெட் பாலாக விநியோகம் செய்து வருகிறது. மீதமுள்ளவை தயிர், நெய், வெண்ணை, லஸ்ஸி, பால் பவுடர், பால்கோவா, குலாப் ஜாமுன்,ரசகுல்லா மற்றும் மைசூர் பாக்கு உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை […]

Categories
லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல்… இறால் கட்லெட் ரெசிபி…!!!

இறால் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்: தோல் உரிக்கப்பட்ட இறால்                 – 200 கிராம் உருளைக்கிழங்கு                                     – 2 நறுக்கிய வெங்காயம்                              – 1 […]

Categories
லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல்… இனிப்பு சீடை ரெசிபி…!!!

இனிப்பு சீடை செய்ய தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு                        – 1  1/2 கப் தேங்காய் துருவியது        – 1/2 கப் கருப்பு வெல்லம்                  – 1 கப் கருப்பு, வெள்ளை எள்        – 1/2 கப் எண்ணெய்        […]

Categories
லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல்… முருங்கை கீரை மெது வடை…!!!

முருங்கை கீரை மெது வடை செய்ய தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி                               – கால் கப்                                                            […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளியை இனிமையாக கொண்டாட… சீஸ் ரோலை… செய்து அசத்துங்க…!!

பிரெட் சென்னா சீஸ் ரோல் செய்ய தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள்                                    – 10 சீஸ் துண்டுகள்                                        – 10 வேகவைத்த சென்னா    […]

Categories
லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல்…ப்ரோக்கோலி பகோடா…!!

ப்ரோக்கோலி பகோடா செய்ய தேவையான பொருட்கள்: ப்ரோக்கோலி                     – 1 1\2 கப் கடலை மாவு                      – 1 கப் அரிசி மாவு                           – 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்      […]

Categories
லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல்… கடலை மிட்டாய் ரெசிபி…!!!

கடலை மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்: வெல்லம்                    – 1 கிலோ நிலக்கடலை             – 200 கிராம் தண்ணீர்                      – தேவையான அளவு உப்பு                            […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல்… கணவாய் மீன் பிரட்டல்…!!

கணவாய் மீன் பிரட்டல் செய்ய தேவையான பொருட்கள்: கணவாய் மீன்              – 1 கிலோ வெங்காயம்                   – 2                                                        […]

Categories

Tech |