Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் தீபிகா குமாரி …. காலிறுதியில் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில்  இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி இன்று  நடைபெற்றது .இதில் நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ,தென்கொரிய வீராங்கனை அன் சன்னை எதிர்கொண்டார். இதில்  6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார் .

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் தீபிகா குமாரி …. காலிறுதிக்கு முன்னேற்றம் …!!!

ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில்  மகளிருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி,  பூடான் நாட்டு வீராங்கனை கர்மாவை  எதிர்கொண்டார் . இதில் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2- வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபரை எதிர்கொண்டார் . பரபரப்பாக […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை… இந்திய அணி தோல்வி…!!

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி பிரவீன் ஜாதவ் ஜோடி தோல்வியடைந்தது. காலிறுதி போட்டியில் தென்கொரியாவின் ஆன் சான் மற்றும் கிம் ஜே டியோக் ஜோடியுடன் மோதிய தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஜோடி 2-6 […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : வில்வித்தை ரேங்கிங் சுற்றில் …. தீபிகா குமாரி 9-வது இடம் பிடித்தார் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தைக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 64 பேர் பங்கேற்றனர். ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளான இன்று வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று நடைபெற்றது . இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 64 பேர் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 6 அம்புகள் என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர். இந்தச் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 13 […]

Categories
மாநில செய்திகள்

3 தங்கம் வென்ற தீபிகா குமாரிக்கு…. வாழ்த்து கூறிய அன்புமணி…!!!

பாரிசில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பை போட்டியில் பெண்கள் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு என்று மூன்று தங்கம் வென்ற தீபிகா குமாரிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அன்புமணி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மேலும் பல தங்கங்களை வெல்லவும் அவர் வாழ்த்தியுள்ளார்.

Categories

Tech |