தற்போது ரன்வீர்சிங் நடித்து வரக்கூடிய புது படம் “சர்க்கஸ்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண்சர்மா, சஞ்சய் மிஸ்ரா, முகேஷ் திவாரி, முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ரோஹித் ஷெட்டி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் “கரன் லகா ரேஞ்க்” என்ற பாடலுக்கு கணவர் ரன்வீர்சிங்குடன் இணைந்து தீபிகா படுகோனே ஆடியிருக்கிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா..! பாணியில் இப்பாடல் படமாகி […]
Tag: தீபிகா படுகோனே
பதான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் 50 சதவீத சம்பளத்தை உயர்த்தியுள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் தற்போது நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை பார்த்ததும் சோசியல் மீடியாவில் வந்திருக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது 2023 […]
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்” படத்தை இயக்குகிறார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை “ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்” சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஜாவான் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாக உள்ளது. எனவே தற்போது படப்பிடிப்பு […]
கோச்சடையான் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மும்பை கடற்கரை அருகில் உள்ள அலிபாக் என்ற இடத்தில் கணவருடன் இணைந்து ஆடம்பர பங்களாவை தீபிகா படுகோனே விலைக்கு வாங்கி உள்ளார். 18 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த பங்களா வீட்டை ரூ.22 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள். வீட்டின் கிரகப்பிரவேசம் தற்போது நடந்துள்ளது. இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள […]
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை விளக்கியுள்ளார். சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எனக்கு தோன்றும். ஆனால் அவற்றை எல்லாம் நான் கடந்து வந்து விட்டேன். என்னுடைய தாய்க்கு நன்றி! என்னுடைய அம்மாவுக்கே அனைத்து நன்றிகளும் போய் சேரும். நான் சினிமா தொழிலில் புகழின் உச்சியில் இருந்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று காரணமே […]
நடிகை தீபிகா படுகோனே தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசியுள்ளார். மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தீபிகா படுகோனே மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அதில் பல நாட்கள் நான் காலையில் எழுந்திருக்க மாட்டேன். தூங்கிக்கொண்டே இருப்பேன். தூங்குவதின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்று நினைத்தேன். என்னுடைய பெற்றோர் பெங்களூரில் வசித்தனர். ஒவ்வொரு முறை என்னைக் காண வரும் போதும் […]
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இந்த நிலையில் இதனை அடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகின்றார். இந்த படம் விபத்து கொரோனா போன்று காரணங்களால் பல வருடங்களாக முடங்கி இருந்தது. இதனை அடுத்து படத்தை கைவிட்டு விட்டதாக இணையதளங்களில் பரவிய தகவலை தயாரிப்பு தரப்பில் மறுத்துள்ளனர். தற்போது படத்தின் இயக்குனர் சங்கர் தெலுங்கு ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார். அந்த படத்தை […]
பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைத்துறையினருக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்விழாவில் தீபிகா படுகோனே ஒரு நடுவராக அமர்த்தப்பட்டு இருக்கிறார். இதற்கிடையில் இந்தியா கவுரவமான நாடு என அதற்குரிய முக்கியத்துவத்தை கேன்ஸ் அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த விழாவில் தான்சானியா கிராமிய பாடகர் மேமேகான் ஒரு பாடலைப் பாட தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் அங்கு இருந்த தீபிகா, தமன்னா பாட்டியா, பூஜா ஹெக்டே போன்றோர் அப்பாடலுக்கு நடனம் ஆடி […]
அடுத்த ஐபிஎல் போட்டியின் புதிய அணிகளை பிரபல நட்சத்திரங்கள் ஏலம் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்திய அளவில் வருடந்தோறும் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் சமீபத்திய சீசன் UAE இல் நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாக CSK அணி வென்றது. இந்நிலையில், இந்த போட்டியின் அடுத்த சீசன் 2022ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதில் புதிதாக இணைக்கப்படும் இரண்டு அணிகளுக்கான ஏலத்தில் பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், தீபிகா படுகோனே கலந்துகொள்ள […]
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் மும்பையில் நடிகையின் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் மர்மங்கள் நிறைந்த பின்னணியில் மரணமடைந்தது தொடர்பாக அவரது தோழி நடிகை ரியா சக்கரபோர்த்தி மீது மத்திய புலனாய்வுத்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, என்சிபி ஆகியன தனித்தனியே […]