இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடித்துள்ளார். இதில் கதாநாயககியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். இந்த படம் 2023 -ஆம் வருடம் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடலான பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பாடலின் விமர்சனங்களை பார்க்கும்போது பதான் திரைப்படம் 2023 -ஆம் வருடத்தின் […]
Tag: தீபிகா படுகோன்
பிகினி உடையில் தீபிகா படுகோன் படு கவர்ச்சியாக நடித்துள்ளது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் தற்போது நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை பார்த்ததும் சோசியல் மீடியாவில் வந்திருக்கும் விமர்சனங்களை […]
பிரபல சின்னத்திரை நடிகை, நடிகை தீபிகா படுகோனுக்கு டூப்போட்டு நடித்திருக்கின்றார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் நடிகை தீபிகா படுகோனே. சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் இவருக்கே நமது தமிழ் சின்னத்திரை நடிகை ஒருவர் திரைப்படம் ஒன்றில் டூப் போட்டு இருக்கின்றார். சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் என்ட்ரியான அஞ்சலி ராவ் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இவருக்கு பட வாய்ப்புகள் சரிவர இல்லாமல் இருந்தால் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வந்து விடுவார். இந்நிலையில் […]
மகேஷ் பாபு-க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனிடம் படக்குழு தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு உடன் அடுத்த திரைப்படத்தில் இணைய இருக்கின்றார். தற்போது ராஜமௌலி மகேஷ் பாபு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படம் ஆக்சன் மற்றும் அட்வெஞ்சர் ஜோனரில் உருவாகும் என சொல்லப்படுகின்றது. இந்த […]
ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு உடன் அடுத்த திரைப்படத்தில் இணைய இருக்கின்றார். தற்போது ராஜமௌலி மகேஷ் பாபு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படம் ஆக்சன் மற்றும் அட்வெஞ்சர் ஜோனரில் உருவாகும் என […]
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் சில ஆண்டுகளுக்கு முன்னதாக மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டார். இதையடுத்து அவர் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட்டதோடு, தன்னை போன்று மனஅழுத்தத்தினால் மனநல பாதிப்பால் விபரீத முடிவுகளில் ஈடுபடுவோரை தடுக்கும் அடிப்படையில் லைவ்லவ் லாப் எனும் அமைப்பினை பெங்களூரு ஒடிசாவில் துவங்கினார். இந்த அமைப்பினை தமிழகத்திலும் கொண்டு வருவதற்கு தீபிகா படுகோன் திட்டமிட்டார். அந்த வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஈக்காட்டிலுள்ள வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்துடன் இணைந்து மனநலத் திட்டத்தை […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தீபிகா படுகோன் ஒருவர். இந்நிலையில் ‘லிவ் லவ் லாஃப்’ என்ற அமைப்பை கர்நாடகா மற்றும் ஒடிசாவில் நடத்திவருகிறார் தீபிகா படுகோன். தற்போது தமிழ்நாட்டிலும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களின் நலனுக்காக திருவள்ளூரையடுத்த ஈக்காட்டில் இவ்வமைப்பை தொடங்கியிருக்கிறார். ‘மனநோய் பாதித்தவர்கள் மற்றும் அவர்களை […]
நயன்தாராவின் ஜவான் படப்பிடிப்பில் பிரபல நடிகை பங்கேற்று இருக்கின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்பொழுது ஹாலிவுட் இருந்து பாலிவுட் சென்றிருக்கின்றார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படம் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்பொழுது இப்படத்தின் படபிடிப்பு மும்பை மற்றும் சென்னையில் நடந்து வருகின்றது. […]
சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியன் 2 திரைப்படம் இயக்கப்பட்டு வந்த நிலையில் விபத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. மூன்று வருடங்களாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் பணிகள் ஆரம்பமாகவுள்ளது. இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை […]
ரஜினியின் 169-வது திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு இரண்டு முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் தற்போது 169-வது திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். இதை தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஐஸ்வர்யாராயுடனும் தீபிகா […]
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தீபிகா படுகோன் ஒருவர். இதனை தொடர்ந்து “கெஹ்ரையன்” என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி […]
பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்தத் தொற்று காரணமாக பலரும் பாதிப்படைந்து வருகின்றனர். இதன் மூலம் பல முக்கிய அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள், ஆயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றன. இந்த வரிசையில் இந்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே இவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் பெற்றோர், சகோதரிக்கு […]