Categories
தேசிய செய்திகள்

“ஓடிய பேருந்தில் திடீர் தீ விபத்து” 3 பேர் உடல் கருகி பலி…. ராஜஸ்தானில் சோகம்…!!

பேருந்தில் மின்கம்பம் உரசி தீப்பிடித்ததால் 3 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக இருந்த மின் கம்பி மீது உரசியுள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததை கவனிக்காத பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து பேருந்தை ஓட்டியுள்ளார். இதையடுத்து தீ மளமளவென்று பேருந்து முழுவதுமாகப் பரவி உள்ளது. இதனால் […]

Categories

Tech |