Categories
தேசிய செய்திகள்

தீப்பிடித்து எரியும் மின்சார ஸ்கூட்டர்கள்….. மத்திய அரசு அதிரடி….!!!!

சமீபகாலமாகவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது, மின்சார வாகனங்களில் தீ விபத்து குறித்த உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாகன தயாரிப்பின் போது நிறுவனங்கள் கவனக் குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அந்நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். குறைபாடுள்ள மின்சார வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடரலாம் என்று அமைச்சர் நித்தின் […]

Categories
தேசிய செய்திகள்

பயிற்சியின்போது தீப்பிடித்த இந்திய போர் விமானம்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி…!!!

ராஜஸ்தானில் பயிற்சியின்போது போர் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் போர் விமானத்தில் எப்பொழுதும்போல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து இப்படிக்கு ஆரம்பித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானம் தரையை நோக்கி பாய்ந்த போது அந்த விமானத்தில் இருந்த விமானி வெளியில் குதித்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தகவலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-பைக் மோதல்…. விபத்தில் சிக்கிய பத்திர எழுத்தாளர்…. போலீசை நாடிய அண்ணன்…!!

கமுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் பத்திர எழுத்தாளர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அபிராமம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் பத்திர எழுத்தாளர் ஆக பணி செய்கிறார். நேற்று பார்த்திபனூர் என்னும் இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கமுதி நோக்கி ஒரு கார் வந்தது. இவர் குடமுருட்டி ஐயப்பன் கோயில் அருகே சென்ற போது இரண்டு வாகனங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது. இதில் இருசக்கர […]

Categories

Tech |