தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நியாய விலைக் கடைகளில் இலவசப் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை பணம் செலுத்தி வாங்கக் கூடிய சோப்பு, தீப்பெட்டி, உப்பு போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய கூடாது என்று கூட்டுறவுத் […]
Tag: தீப்பெட்டி
தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக, தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை ஒன்றை நெய்துள்ளார். தெலுங்கானா மாநிலமான ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் வசித்து வரும் நல்லா விஜய் என்ற கைத்தறி நெசவாளர் தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் வகையிலான சேலை ஒன்றை நெய்துள்ளார். இதனை அவர் தெலுங்கானா மந்திரிகள் கே.டி. ராமா ராவ், சபிதா இந்திராரெட்டி, ஸ்ரீனிவாஸ் கவுடா, எர்ரபெல்லி தயாகர் ராவ் போன்றோர் முன்னிலையில் நேற்று காட்சிபடுத்தினார். இந்நிலையில் இந்த சேலையை நல்லா விஜய், மந்திரியான […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மாநில போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டம் கரோக் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாஷ் மற்றும் அங்கேஷ் நண்பர்களான இவர்கள் இருவரும் தங்கள் […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அய்யம்பட்டியில் மாரிச்சாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தயார் செய்யும் ஆலையில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் சடையம்பட்டியில் உள்ள கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் வாகனங்கள் இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த கிடங்கில் […]
வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் லாரி போக்குவரத்து முடங்கி கோவில்பட்டியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தான் அரசு அளித்த சில தளர்வுகளால் தீப்பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கோவில்பட்டியில் உற்பத்தியான பல கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டிகள் தேக்கம் அடைந்துள்ளன. தீப்பெட்டி மூலப்பொருள்கள் 30 சதவிகிதம் […]