Categories
மாநில செய்திகள்

கடையில் தீப்பெட்டி வாங்கப்போறீங்களா?…. காத்திருக்கிறது பெரிய அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தத் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான தீக்குச்சி கேரள மாநிலத்திலிருந்து வாங்கப்படுகிறது. அங்கு உற்பத்தியாகும் மட்டி,அல்பிஸியா, ரப்பர், அஸ்பின், பாப்புலர் மற்றும் பாலை முருங்கை ஆகிய  மரங்களிலிருந்து தீக்குச்சி தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படும். இந்நிலையில் தீப்பெட்டிக்கு தேவையான மெழுகு, அட்டை, குளோரைடு மற்றும் பாஸ்பரஸ் போன்ற மூலப் பொருட்களின் […]

Categories

Tech |